பவநகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 1:
 
[[File:Rajaparakhodiyarmandir.JPG|thumb|right| 200px|இராஜாபராகொடியார் கோயில் நுழைவாயில்]]
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|300px|15-08-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் கூடிய [[குசராத்து]] மாநிலத்தின் புதிய வரைபடம்]]
 
'''பவநகர்பாவ்நகர் மாவட்டம்''' (Bhavnagar district) தென்கிழக்கு குஜராத் மாநிலத்தில், கத்தியவார் தீபகற்பத்தின், [[சௌராட்டிர தேசம்|சௌராஷ்ட்டிர பகுதியில்]] அமைந்துள்ளது.<ref>http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm</ref> இம்மாவட்டம் 8334சதுர கிலோமீட்டர் பரப்பளவும்,². 800 கிராமங்களும் கொண்டது. பவநகர்பாவ்நகர் மாவட்டத்தின் தலைமையகம் [[பாவ்நகர்]]. பாவ்நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள [[பாலிதானா|பாலிதான சமணர் கோயில்கள்]] சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது.
 
==பவநகர்பாவ்நகர் மாவட்டத்தின் எல்லைகள்==
பவநகரைத் தலைமையிடமாக கொண்ட, பவநகர்பாவ்நகர் மாவட்டத்தின் வடக்கில் [[சுரேந்திரநகர் மாவட்டம்]], வடமேற்கில் [[ராஜ்கோட்]] மாவட்டமும், மேற்கில் [[அம்ரேலி மாவட்டம்]], தெற்கில் அம்ரேலி மாவட்டம் மற்றும்மாவட்டமும் காம்பே வளைகுடாவும், கிழக்கே காம்பே வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளதுஅமைந்துள்ளன.
 
==மக்கட்தொகை பற்றிய புள்ளிவிவரம்==
2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை [[கணக்கெடுப்பு|கணக்கெடுப்பின்படி]], பவநகர்பாவ்நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை, 23,88,291<ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}} </ref> மககட்தொகை கணக்குப்படி பவநகர்பாவ்நகர் மாவட்டம், 640 [[இந்திய மாவட்டங்கள்|இந்திய மாவட்டங்களில்]], 133வது இடத்தில் உள்ளது<ref name=districtcensus/> மக்கட்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 288 நபர்கள் வாழ்கின்றனர்.<ref name=districtcensus/>பவநகர்பாவ்நகர் மாவட்டத்தின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 931 பெண்கள் எனும் விகிதத்தில் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி 2001-2011இல் 16.53 விழுக்காடாக குறைந்துள்ளது.<ref name=districtcensus/> எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் 76.84 விழுக்காடாக உள்ளது.<ref name=districtcensus/>
 
==தொழிலும் வணிகமும்==
==தொழில் மற்றும் வணிகம்==
பவநகர்பாவ்நகர் மாவட்டத்தில், [[வைரம்|வைரக்கற்களை]] பட்டை தீட்டுதல், மெருகூட்டுதல் மற்றும் விற்பனை செய்யும் தொழில், உப்பளத்தொழில், ”அலாங்” எனும் கடற்கரை நகரில், பயணத்திற்கு தகுதியற்ற கப்பல்கள் உலகின் பெரிய கப்பல் உடைக்கும் தொழிற்சாலைகள் மற்றும் உடைத்த கப்பலிருந்து கிடைத்த பொருட்களைக் கொண்டு 50 விழுக்காடு மீண்டும் பயன்படுத்தும் வசதி கொண்ட தொழிற்சாலைகள், உரம், சோடாஉப்புசோடா மற்றும்உப்பு, இரும்பு வார்படத் தொழிற்சாலைகள் ஆகியன அதிகமாக உள்ளதுஉள்ளன. தங்கநகைகள் உற்பத்தி தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும்பொருட்களும் நைலான் கயிறு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் குஜராத் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளதுஉள்ளன.
 
==வேளாண்மை==
முதன்மை பயிர்கள்: [[நிலக்கடலை]], [[வெங்காயம்]], [[பருத்தி]], சிறு [[தானியங்கள்]] மற்றும் மாதுளை பழம்.
 
==பவநகர்பாவ்நகர் அரசர்கள்==
{| class="wikitable"
|-
! பெயர்/ பிறப்பு-இறப்பு !! ஆண்ட காலம் !! பட்டம்
|-
| இரத்தன்சிங்ஜி (இறப்பு. 1703) II || 1660–1703 || தாக்கூர் சாகிப்
|-
| பவ்சிங்ஜி I இரத்தன்சிங்ஜி (1683–1764) || 1703–1764 || தாக்கூர் சாகிப்
வரி 47 ⟶ 46:
|}
 
==பவநகர்பாவ்நகர் சமசுதானத்தை சுதந்திர இந்திய அரசுடன் இணைத்தல்==
1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெரும்வரை, பவநகர்பாவ்நகர் [[சமஸ்தானம்]] இராசபுத்திர கோஹில் குல மன்னர்கள் ஆண்டனர். விடுதலைப் பெற்ற இந்தியாவின் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஆன [[சர்தார் வல்லபாய் படேல்]] அவர்களின் பெருமுயற்சியால் 1948ஆம் ஆண்டில் பவநகர்பாவ்நகர் உட்பட இந்தியாவில் இருந்த 565 சுதேச சமசுதானங்கள் [[இந்திய அரசு]]டன் இணைக்கட்டது.
 
==வரலாறு==
கோஹில் வமிசம் [http://www.4dw.net/royalark/India/bhavnaga.htm Gohil Dynasty]
பவநகர்பாவ்நகர் வரலாற்றுப் பட்டியல் [http://www.bhavnagar.com/history3.asp Historical Vignettes]
* '''படக்காட்சிகளும் ஓளிக்காட்சிகளும்:'''
நகரின் பறவைப்பார்வை படம் [http://www.bmc.gujarat.gov.in/english/bmc_birdview/index.htm Bird's Eye View of the city]
வரி 59 ⟶ 58:
 
==மற்ற செய்திகள்==
பவநகர்பாவ்நகர் மாவட்ட அறக்கட்டளைகள் [http://www.bhavnagar.org/ Information about charitable as well as non-profit organizations in Bhavnagar – www.bhavnagar.org]
பவநகர்பாவ்நகர் மாவட்ட செய்திக் குறிப்புகள்[http://www.bhavnagar.com Bhavnagar Information]
குடிநீர் வழங்கல் [http://www.accuweather.com/quick-look.aspx?partner=accuweather&metric=0&loc=ASI|IN|IN012|BHAVNAGAR Accuweather.com Bhavnagar]
 
{{Geographic location
|Centre = [[பவநகர்பாவ்நகர் மாவட்டம்]]
|North = [[போடாட் மாவட்டம்]]
|Northeast = [[அகமதாபாத்]] மாவட்டம்]]
|East = [[காம்பே வளைகுடா]]
|Southeast =
வரி 72 ⟶ 71:
|Southwest = [[அம்ரேலி மாவட்டம்]]
|West = [[அம்ரேலி மாவட்டம்]]
|Northwest = [[ராஜ்கோட்]] மாவட்டம்]]
}}
 
வரி 79 ⟶ 78:
==குறிப்புதவிகள்==
{{reflist}}
[www.bhavnagar.gujarat.gov.in பவநகர் மாவட்ட இணையதளம்]
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.bhavnagar.gujarat.gov.in பவநகர் பாவ்நகர் மாவட்ட இணையதளம்]
* [http://www.bada-bhavnagar.com பாவ்நகர் மாவட்ட வளர்ச்சி ஆணையம் ]
பவநகர் மாவட்ட வளர்ச்சி ஆணையம் [http://www.bada-bhavnagar.com Bhavnagar Area Development Authority]
பவநகர் மாநகராட்சி* [http://www.bmc.gujarat.gov.in Bhavnagar Municipal Corporationபாவ்நகர் மாநகராட்சி ]
* [http://collectorbhavnagar.gujarat.gov.in பாவ்நகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்]
பவநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் [http://collectorbhavnagar.gujarat.gov.in Bhavnagar Collectorate]
பவநகர் மாவட்ட பஞ்சாயத்து* [http://bhavnagardp.gujarat.gov.in/bhavnagar/english Bhavnagarபாவ்நகர் Districtமாவட்ட பஞ்சாயத்து Panchayat]
 
 
 
 
{{குஜராத்}}
 
[[பகுப்பு:குஜராத் மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:குசராத்துபாவ்நகர் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/பவநகர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது