பன்னாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பன்னாலை''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[வலிகாமம் வடக்குப் பிரதேசச் செயலாளர் பிரிவு|வலிகாமம் வடக்குப் பிரதேசச் செயலாளர் பிரிவில்]] அடங்கியுள்ள ஒரு ஊர்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 29.</ref> இது வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதிக்கு வடக்கில், [[தெல்லிப்பழை]]ச் சந்தியில் இருந்து ஏறத்தாழ 2.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இருந்து இதன் தூரம் ஏறத்தாழ 19 கிமீ ஆகும். பன்னாலையைச் சுற்றி வித்தகபுரம், [[அளவெட்டி]], துர்க்காபுரம், [[இளவாலை]], தந்தை செல்வாபுரம் ஆகிய ஊர்கள் உள்ளன.
 
==நிறுவனங்கள்==
இவ்வூரில் பன்னாலை சர் கனகசபை வித்தியாலயம் என்னும் பாடசாலை ஒன்று உள்ளது.<ref>[http://www.valikamamnorth.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=28&Itemid=23&lang=en வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இணையத்தளம்] - பாடசாலைகள்</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது