காக்கத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
[[படிமம்:Kakatiya flag.png|thumb|right|காக்கத்தியர்களின் கொடி]]
[[பிராமணர்]]கள் எழுதிய அஷ்டதச [[புராணம்|புராணங்களுள்]] ஒன்றான துருவாச புராணத்தில் உள்ளதாவது, காக்கத்திய மாமன்னர் பிரதாப ருத்திரர் கம்ம மகராஜ வம்சத்தில் பிறந்த ஒரு கம்ம இளவரசன். சில வரலாற்று அறிஞர்கள் காக்கத்தியர்களை [[கம்மவர்|கம்மவார்கள்]] என ஒப்புக்கொள்கின்றனர். இந்த காக்கத்தியர்கள் ஆதிகாலத்தில் நத்தவாட்டில் உள்ள நந்திகாமா எனும் இடத்திற்கு அருகில் உள்ள மகல்லு எனும் கிராமத்தில் இருந்து வாராங்கால் எனும் இடத்திற்கு இடம்பெயர்ந்ததாக குறிப்புகள் உள்ளன. கி.பி. 956ஆம் வருடத்தைச் சேர்ந்த சாளுக்ய தனராணவுடு கல்வெட்டு இதைச் சுட்டுகிறது. காக்கத்தியர்கள் சில நேரங்களில் ராஷ்ட்ரகுட கிராம தலைவர்களாக பணியாற்றியுள்ளனர், பின்பு சாளுக்யர்களுக்கு சமந்தராஜாக்களாகவும் பணியாற்றி உள்ளனர்.<ref>Hampi Nunchi Harppa Daka (1997), written by Sri Tirumala Ramachandra [1913-1998] published by 'Appajosyula' and 'Vishnubhotla' Foundation.</ref> முசுனுரி நாயக்கர்களும் கம்ம இனத்தில் உள்ள முசுனுரி குலத்தில் பிறந்தவர்களே.<ref>Musunuri Nayaks: A Forgotten Chapter of Andhra History, M. Somasekhara Sarma, 1948, Andhra University Press, Waltair</ref>
 
சூரிய குலம் அல்லது ரகுவம்சம்' என்பது [[கலியுக அரச பரம்பரைகள்|கலியுக அரச பரம்பரைகளில்]] ஒன்றாக [[பவிசய புராணம்|பவிஷ்ய புராணத்தில்]] கூறப்பட்டுள்ளது. [[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் [[வைவஷ்த மனு]] என்பவர் [[சூரிய தேவன்|சூரியனின்]] மகனாவார். இவரே, முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான இஷ்வாகுவின் வம்சம் சூரிய வம்சமாக அறியப்பெறுகிறது.<ref>பதினெண் புராணங்கள், கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.</ref>
 
== இராணி ருத்திரம தேவி ==
"https://ta.wikipedia.org/wiki/காக்கத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது