தார்வாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பக்கம் தார்வாட்-ஐ தார்வாடுக்கு நகர்த்தினார்: பொருத்தம் கருதி
உரை திருத்தம்
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|native_name=தார்வாட்தார்வாடு <br/>ಧಾರವಾಡ
|type = நகரம்
|locator_position=right
வரிசை 7:
|latd = 15.45|longd= 75.0
|state_name= கருநாடகம்
|district=தார்வாட் தார்வாடு
|leader_title=நகரத்தந்தை
|leader_name=
வரிசை 25:
[[File:Channa-Basaweshwara-temple-Dharwad.jpg|thumb|200px|left|உலவி ஸ்ரீ சென்னபசவேசுவரா கோவில்]]
 
'''தார்வாட்தார்வாடு ''' (Dharwad) அல்லது '''தார்வார்''', ({{lang-kn|ಧಾರವಾಡ}}) என்பது [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தின் வடபகுதியில் உள்ள ஓர் நகரமாகும். இது [[தார்வாட் மாவட்டம்|தார்வாட் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைநகராக விளங்குகிறது. 1961ஆம் ஆண்டு இங்கிருந்து 22 கிமீ தொலைவிலுள்ள இதன் இரட்டை நகரமான [[ஹூப்ளி]]யுடன் இணைந்து உருவான ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி 200.23&nbsp;கிமீ² பரப்பளவை கொண்டுள்ளது.
 
மாநிலத் தலைநகர் [[பெங்களூருபெங்களூர்|பெங்களூரில்]]விலிருந்து இருந்து 425 கிமீ தொலைவில் தேசியநான்காம் நெடுஞ்சாலை 4தேசிய இல்நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வேனில் காலத்தில் வெப்பம் மிகுந்தும் பருவக்காற்றுக் காலத்தில் ஈரமிகுந்தும் குளிர்காலத்தில் இதமான காலநிலையுடன் விளங்குகிறது.
 
இந்த இரட்டை நகரங்களின் வரலாறு [[ஹொய்சளர்]] காலத்திலிருந்து துவங்குகிறது. இந்திய செவ்விசைக்கும் இலக்கியத்திற்கும் தார்வாட் மிகுந்த பங்களிப்புகள் வழங்கியுள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களான கர்நாடகா பல்கலைக்கழகம் போன்றவை இங்கு அமைந்துள்ளன. இங்கு [[பால்|பாலிலிருந்து]] தயாரிக்கப்படும் ''தார்வாட் பேடா'' புகழ்பெற்றது.
 
தார்வாட்இது மாணவர்கள் மற்றும் ஓய்வூதியக் காரர்களுடன்ஓய்வூதியக்காரர்களுடன் அமைதியான நகரமாக உள்ளது. இதன் தெற்கு மற்றும், வடக்கு பகுதிகளில் தொழிலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இரு பெரும் தொழில்நகரங்களான [[பெங்களூரு]]விற்கும்க்கும் [[புனே]]விற்கும் சம தொலைவில் உள்ளதால் தார்வாட்டின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன.
 
== மேற்கோள்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/தார்வாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது