"கலாபகசுத் தீவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[சார்ள்ஸ் டார்வின்]] கடல் வழியே HMS Beagle என்னும் கப்பலில் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகளுக்காக இத்தீவுகள் பெருமை அடைந்தன.
 
இத்தீவில் புதிய வகை இராட்சத ஆமை ஒன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக கடலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் <ref>[http://www.bbc.com/tamil/science/2015/10/151022_glapagos கலபகோஸ் தீவில் புதிய வகை ராட்சத ஆமை]</ref>
 
[[படிமம்:Galapagos-satellite-esislandnames.jpg|left|thumb|[[செய்மதி]]யில் இருந்தான கலாபகசுத் தீவுகளின் படிமம்]]
கலாபகசுத் தீவுகளுக்கு [[ஐரோப்பா|ஐரோப்பிய]]ரின் வருகை [[மார்ச் 10]], [[1535]] இல் ஆரம்பமானது. [[பனாமா]]வின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் [[பெரு]]வுக்குச் செல்லும் வழியில் இங்கு தரையிறங்கியது. [[1593]]ல் [[ஆங்கிலேயர்]] "ரிச்சார்ட் ஹோக்கின்ஸ்" என்பவன் வந்திறங்கினான். பொதுவாக [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] முதற்பகுதி வரை இத்தீவுகள் சென்னமெரிக்காவில் இருந்து [[ஸ்பெயின்|ஸ்பெயினுக்கு]] [[பொன்]], [[வெள்ளி]] போன்றவற்றைக் கடத்தும் கடற்கொள்ளைக்காரர்களின் புகலிடமாகவே இருந்து வந்திருக்கிறது.
 
[[1793]]இல் ஜேம்ஸ் கோல்நெட் என்பவர் பசிபிக் கடலில் [[திமிங்கிலம்|திமிங்கில]] வேட்டையாடுவோருக்கான மையமாக இதனை உருவாக்கினார். இவர்கள் இத்தீவுகளில் ஆயிரக்கணக்கான [[ஆமை]]களை அவற்றின் [[கொழுப்பு]]களுக்காக வேட்டையாடிக் கொன்றனர். இந்த ஆமை வேட்டைகளினால் இத்தீவுகளின் பல உயிரினங்கள் முற்றாக அழிந்தோ அல்லது அவற்றின் எண்ணிக்கை குறைந்தோ வந்தது. இத்தீவில் புதிய வகை இராட்சத ஆமை ஒன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக கடலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் <ref>[http://www.bbc.com/tamil/science/2015/10/151022_glapagos கலபகோஸ் தீவில் புதிய வகை ராட்சத ஆமை]</ref>
 
[[எக்குவாடோர்]] கலாபகசுத் தீவுகளை [[பெப்ரவரி 12]], [[1832]]இல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவை எக்குவாடோரின் தீவுக்கூட்டங்கள் என அழைக்கப்பட்டன. இதன் முதலாவது ஆளுநர் ஜெனரல் ஜோசே டெ வில்லாமில் என்பவர் பல சிறைக்கைதிகளை இங்கு கொண்டுவந்து குடியேற்றினார். அதன்பின்னர் பல [[அக்டோபர்]], 1832இல் பல விவசாயிகளும் குடியேறினர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1938291" இருந்து மீள்விக்கப்பட்டது