நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
|population_census = 9,275
|population_census_year = திசம்பர் 2006
|population_estimate = 9,378<ref name="CIA">{{cite web|author=நடுவண் ஒற்று முகமை|authorlink=நடுவண் ஒற்று முகமை|publisher=The World Factbook|title=Nauru |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/nr.html |year=2011|accessdate=12 பெப்ரவரி 2011}}</ref>
|population_estimate_year = சூலை 2011
|population_estimate_rank = 216வது
வரிசை 53:
}}
 
'''நவூரு''' அல்லது '''நவுறு''' (''Nauru'', {{audio|en-us-Nauru.ogg|nah-OO-roo}}, அதிகாரபூர்வமாக '''நவூரு குடியரசு''' (''Republic of Nauru'') என்றும் பொதுவாக '''இனிமையான தீவு''' (''Pleasant Island'') எனவும் அழைக்கப்படுவது [[பசிபிக் பெருங்கடல்|தெற்கு பசிபிக்கில்]] அமைந்துள்ள [[மைக்குரோனீசியா|மைக்குரோனேசியத்]] [[தீவு நாடு|தீவு நாடாகும்]]. இதன் மிக அண்மையிலுள்ள தீவு [[கிரிபட்டி]]யில் 300 [[மீட்டர்|கிலோமீட்டர்]] கிழக்கே உள்ள [[பனாபா தீவு|பனாபா தீவாகும்]]. நவூரு உலகின் மிகச்சிறிய குடியரசு நாடாகும். இதன் மொத்தப் [[பரப்பளவு]] 21&nbsp;கிமீ². இந்நாட்டிற்கு அதிகாரபூர்வத் தலைநகர் எதுவும் இல்லை. இதன் நாடாளுமன்றம் [[யாரென் மாவட்டம்|யாரென் மாவட்டத்தில்]] உள்ளது<ref name="CIA">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/nr.html சிஐஏ உலகத் தரவுகள் நூல்]</ref>. இதன் மக்கள்தொகை 9,378 பேர், இது [[வத்திக்கான் நகர்|வத்திக்கானுக்கு]] அடுத்ததாக இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாகும். "நவூரு" என்ற சொல் நவூருவ மொழியில் ''அனாஓரோ,'' "நான் கடற்கரைக்குப் போகிறேன்" எனப் பொருள்.<ref name=west>{{cite encyclopedia|encyclopedia=Encyclopedia of the Peoples of Asia and Oceania|title=Nauruans: nationality|pages=578–580|last=West|first=Barbara A|isbn=9781438119137|year=2010|publisher=Infobase Publishing}}</ref> மரபுவழியாக நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப் படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.<ref>{{cite journal|last=Whyte|first=Brendan|title=On Cartographic Vexillology|journal=Cartographica: The International Journal for Geographic Information and Geovisualization|year=2007|volume=42|issue=3|pages=251–262|doi=10.3138/carto.42.3.251}}</ref>
 
மைக்குரோனேசிய மற்றும் [[பொலினீசியா|பொலினேசிய]] மக்கள் வசிக்கும் நவூரு தீவு [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] இறுதியில் [[ஜெர்மன் பேரரசு|செருமன் பேரரசினால்]] ஆக்கிரமிக்கப்பட்டு அதன் ஒரு குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போருக்குப்]] பின், [[ஆத்திரேலியா]], [[நியூசிலாந்து]], மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] ஆகியவற்றின் கூட்டு நிருவாகத்தின் கீழ் [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகளின் அமைப்பின்]] கீழ் கொண்டுவரப்பட்டது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது நவூரு [[சப்பான்|சப்பானியப்]] படையினரால் கைப்பற்றப்பட்டது. போர் முடிவடைந்தவுடன் மீண்டும் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து, பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் [[ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சி|ஐநா பொறுப்பாட்சியின்]] கீழ் கொண்டு வரப்பட்டது. [[1968]] ஆம் ஆண்டில் நவூரு விடுதலை அடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது