அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
 
 
''''''அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல்'''(Atomic, molecular, and optical physics) என்பது பருப்பொருள் - பருப்பொருள் மற்றும் ஒளிக்கற்றை - பருப்பொருள் இடையேயான தொடர்புகள் மற்றும் இடைவினைகளை விவரிக்கும் இயற்பியலின் ஒரு துறை ஆகும். இந்த இடைவிளைவுகள் ஒரு சில அணுக்களுக்கு இடையே அமைவதாகும்.<ref name=nap>{{cite book|title=Atomic, molecular, and optical physics|year=1986|publisher=National Academy Press|isbn=0-309-03575-9}}</ref> பொதுவாக இந்த இடைவினைகளால் ஏற்படும் ஆற்றலானது [[எலக்ட்ரான் வோல்ட்|எலக்ட்ரான் வோல்டில்]] அளக்கப்படுகிறது.<ref name=Drake>{{Cite book|title=Handbook of atomic, molecular, and optical physics|author=Editor: Gordon Drake (Various authors)|year=1996|edition=|publisher=[[Springer Science+Business Media|Springer]]|isbn=0-387-20802-X}}</ref>{{rp|1356}}<ref name=chen>{{cite book|last=Chen|first=L. T. (ed.)|title=Atomic, Molecular and Optical Physics: New Research|year=2009|publisher=Nova Science Publishers|isbn=978-1-60456-907-0}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அணு,_மூலக்கூறு,_ஒளி_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது