அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல்'''(Atomic, molecular, and optical physics) என்பது பருப்பொருள் - பருப்பொருள் மற்றும் ஒளிக்கற்றை - பருப்பொருள் இடையேயான தொடர்புகள் மற்றும் இடைவினைகளை விவரிக்கும் இயற்பியலின் ஒரு துறை ஆகும். இந்த இடைவிளைவுகள் ஒரு சில அணுக்களுக்கு இடையே அமைவதாகும்.<ref name=nap>{{cite book|title=அடோமிக்Atomic, மாலிக்குலர்molecular, அண்டுand ஆப்டிகல்optical பிசிக்சுphysics|year=1986|publisher=நேசனல்National அகாதமிAcademy பிரசுPress|isbn=0-309-03575-9}}</ref> பொதுவாக இந்த இடைவினைகளால் ஏற்படும் ஆற்றலானது [[எலக்ட்ரான் வோல்ட்|எலக்ட்ரான் வோல்டில்]] அளக்கப்படுகிறது.<ref name=Drake>{{Cite book|title=ஏண்டுHandbook புக்of ஆபுatomic, அடோமிக்molecular, மாலிக்குலர்and அண்டுoptical ஆப்டிகல் பிசிக்சுphysics|author=எடிட்டர்Editor: கார்டன்Gordon டிராக்Drake (வேரியசுVarious ஆதர்சுauthors)|year=1996|edition=|publisher=[[இசுபிரிங்கர் சயின்சு+பிசினசு மீடியா|இசுபிரிங்கர்]]Springer|isbn=0-387-20802-X}}</ref>{{rp|1356}}<ref name=chen>{{cite book|last=சென்Chen|first=எல்L. T. டி(ed.)|title=அடோமிக்Atomic, மாலிக்குலர்,Molecular அண்டுand ஆப்டிகல்Optical பிசிக்சுPhysics: நியூNew ரிசர்ச்சுResearch|year=2009|publisher=நோவாNova சயின்சுScience பப்லிசர்சுPublishers|isbn=978-1-60456-907-0}}</ref>
 
பொதுவாக இத்துறை அணுக்களால் ஏற்படும் மின்காந்த அலைகளின் சிதறல், பரப்புக் கவர்ச்சி, எல்கட்ரான்களின் கிளர்ச்சி நிலை கதிரியக்கம் மற்றும் மூலக்கூறுகளின் ஒளியியல் மற்றும் கதிரியக்க பண்புகள் குறித்து விளக்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அணு,_மூலக்கூறு,_ஒளி_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது