"டைக்கோ பிராகி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

83 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox Personperson
| name = டைகேடைக்கோ ஆட்டசென் பிராபிராகி<br>Tycho Ottesen Brahe
| image = Tycho Brahe.JPG
| image_size = 200px250px
| caption =
| birth_date = [[டிசம்பர் = 14]] [[டிசம்பர் 1546]]
| birth_place = இசுக்கானியா, [[டென்மார்க்]]
| birth_place = [[நட்ஸ்டோர்ப் அரண்மனை]], [[ஸ்கானியா]], அன்றைய [[டென்மார்க்]], இன்றைய [[சுவீடன்]]
| death_date ={{death date and age|1601|10|24|1546|12|14|df=y}}
| death_date = [[அக்டோபர் 24]] [[1601]] (வயது 54)
| death_place = [[பிராகா]], [[புனித உரோமைப் பேரரசு]]
| death_place = [[பிராக்]]
| education = தனிப்பட்ட முறையுல்
| occupation = [[பிரபு]], [[வானியல்|வானியலாளர்]]
| Fields = [[வானியல்]], [[அண்டவியல்]]
| title =
| religion = [[லூதரனியம்]]
| spouse = கிறிஸ்ட்டீன் பார்பரா Jørgensdatter
| title =
| parents = [[ஆட்டே பிரா]]வும், [[பீட்டே பிலே]]யும்
| spouse = கிறிஸ்ட்டீன்கிர்ஸ்டன் பார்பரா Jørgensdatter
| children = 8
| parents = ஓட்டெ பிராகி, <br> பீட்
| nationality = [[டென்மார்க்|டேனியர்]]
| websitechildren = 8
| nationality = [[டென்மார்க்|டேனியர்]]கியர்
| childrenwebsite = 8 =
| signature = Tycho Brahe Signature.svg
}}
 
'''டைகேடைக்கோ ஆட்டசென் பிராபிராகி''' (Tyge Ottesen Brahe) என்னும் இயற்பெயர் கொண்ட '''டைக்கோ பிராபிராகி''' (Tycho Brahe - டிசம்பர் 14, 1546 – அக்டோபர் 24, 1601) ஒரு டேனியப் பிரபு ஆவார். இவர், [[வானியல்|வானியலிலும்]], [[கோள்]]கள் தொடர்பிலும் செய்த துல்லியமானதும் விரிவானதுமான அவதானங்களுக்குப் பெயர் பெற்றவர். இவர், அக்காலத்தில் [[டென்மார்க்]]கின் ஒரு பகுதியாகவும், இன்று [[சுவீடன்]] நாட்டில் அடங்கியுள்ளதுமான ''ஸ்கேனியா'' என்னும் இடத்தைச் சேர்ந்தவர். இவர், அவரது வாழ்க்கைக் காலத்திலேயே ஒரு [[வானியலாளர்|வானியலாளராகவும்,]] [[இரசவாதி]]யாகவும் பெரிதும் அறியப்பட்டவர்.
 
இவருக்கு, ஆய்வு நிலையம் ஒன்று அமைப்பதற்காக, வென் என்னும் தீவில் நிலமும், நிதியும் நன்கொடையாகத் தரப்பட்டது. இங்கே ''பிரா'' ஒரு பெரிய வானியல் கருவியொன்றைப் பொருத்திப் பல அளவீடுகளை எடுத்தார். ஒரு வானியலாளராக, டைக்கோ, கோப்பர்நிக்க முறையின் வடிவவியல் பயன்களையும், தொலமிய முறையின் மெய்யியல் பயன்களையும் இணைத்து டைக்கோனிய முறை என்னும் அண்டத்தின் மாதிரியொன்றை உருவாக்கினார்.
 
இவருக்கு, ஆய்வு நிலையம் ஒன்று அமைப்பதற்காக, வென் என்னும் தீவில் நிலமும், நிதியும் நன்கொடையாகத் தரப்பட்டது. இங்கே ''பிரா'' ஒரு பெரிய வானியல் கருவியொன்றைப் பொருத்திப் பல அளவீடுகளை எடுத்தார். ஒரு வானியலாளராக, டைக்கோ, கோப்பர்நிக்க முறையின் வடிவவியல் பயன்களையும், தொலமிய முறையின் மெய்யியல் பயன்களையும் இணைத்து டைக்கோனிய முறை என்னும் அண்டத்தின் மாதிரியொன்றை உருவாக்கினார்
{{வானியல்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:வானியலாளர்கள்]]
[[பகுப்பு:டென்மார்க் வானியலாளர்கள்]]
1,14,448

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1938997" இருந்து மீள்விக்கப்பட்டது