"சியா இசுலாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

182 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{இசுலாம்}}
 
{{unreferenced}}
'''ஷியா இஸ்லாம்''' ([[அரபு மொழி]]: شيعة, [[ஆங்கிலம்]]: Shi'a) [[இசுலாம்]] மதத்தின் முக்கியமான உட்பிரிவுகளுள் ஒன்று. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் [[சன்னி இஸ்லாம்|சன்னி இஸ்லாமிற்கு]] அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் [[அரபு மொழி]]ச் சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் [[முகமது நபி]]யின் மருமகன்களில் ஒருவரான [[அலீ|அலியே]] அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.<ref>[http://www.bbc.co.uk/religion/religions/islam/subdivisions/sunnishia_1.shtml Sunni and Shi'a]</ref>
 
இந்திய முஸ்லிம்களில் 35 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள்.{{citation needed}} பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள் ஆவர்.{{citation needed}} சியா முசுலிம்கள் உலக முசுலிம் மக்கள்தொகையில் 10-20% உள்ளனர். [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகளின்]] மக்கள்தொகையில் இவர்கள் 38% ஆகும்.<ref name="sha">{{Cite book | publication-date = 15 ஏப்ரல் | year =2008 | title = Atlas of the Middle East | edition = Second | publication-place =[[வாசிங்டன், டி. சி.]] | place =U.S.A | publisher =[[தேசிய புவியியல் கழகம்]] | pages =80–81 | isbn =978-1-4262-0221-6}}</ref> ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான் ஆகும். சன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வருகிறது. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் ஈரான். ஈரானுக்கு அடுத்தபடியாக, இராக், [[லெபனான்]], [[பாகிஸ்தான்]] என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.
தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.
 
==மொகரம் ==
==முஹர்ரம் ==
சன்னி, ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு [[முஃகர்ரம்|மொகரம்]] ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம்.
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.bbc.com/tamil/global/2015/10/151024_dhaka டாக்காவில் ஷியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்; ஒருவர் பலி]
*[http://islamicweb.com/beliefs/cults/shia_population.htm How Many Shia Are There In The World?]
 
[[பகுப்பு:இசுலாமியப் பிரிவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1939253" இருந்து மீள்விக்கப்பட்டது