சாவோ தொமே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki|São Tomé}} தமிழாக்கம்
 
வரிசை 76:
}}
'''சாவோ தொமே''' (''São Tomé'') [[சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி]]யின் [[தலைநகரம்]] ஆகும். 2012 கணக்கெடுப்பின்படி இதன் [[மக்கள் தொகை]] 179,200 ஆகும். இது இந்நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. இதன் பெயர் [[போர்த்துக்கேய மொழி]]யில் "[[தோமா (திருத்தூதர்)|புனித தோமா]]" என்பதாகும். இது முதன்மைத் துறைமுகமாகவும் விளங்குகின்றது. சாவோ தொமே தீவின் வடகிழக்கில் [[அனா ஷாவிஸ் வளைகுடா]]வில் அமைந்துள்ளது.
 
[[பகுப்பு:தலைநகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாவோ_தொமே" இலிருந்து மீள்விக்கப்பட்டது