நல்லூர் கந்தசுவாமி கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mdmahirஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 54:
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் ([[1658]] - [[1798]]) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.
 
நல்லூர் முன்னை கால (அதாவது ஆறுமுக நாவலர் கால) நல்லூர் அதிகாரியும் ஆறுமுகநாவலரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர் அதனால் அக்கால திண்ணை போச்சு செய்ய ஆறுமுக நாவலரை அனுமதித்துள்ளனர் இதன் தொடர்சியாக நல்லூரில் மேற்கொள்ள வேண்டிய விரிவாக்கல் பணிபற்றி நல்லூர் அதிகாரியும் ஆறுமுக நாவலரும் கதைத்து முருகன் அனுமதித்த சிலவிடயங்கள் இடம்பெற இருந்த வேளையில் ஆறுமுக நாவலர் நல்லூரின் அதீமூலத்தில் இருக்கும் வேலை நீக்கி விட்டு உருவவழிபாட்டு முறைக்கு மாற்ற வேண்டும் என்று அடம்பிடித்தால் ஆறுமுகநாவலரிக்கும் நல்லூர் அதிகாரிக்கும் இடையேயான நட்பு முறிந்து போனது அனால் அவர் நினைத்தது முருகனிற்கு சரியாக இருந்திருந்தால் நிட்சயம் முருகன் அதை நிறைவேற்றியிருப்பார். எனவே எப்படியிருந்த நல்லூர் எப்படியாகியது எவரால் அகியது என்பது மாப்பாணர் குடும்பத்திற்கே தெரியும்
மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை, ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாத்திர விதிக்கமைந்த கட்டட முறைக்கும் மாற்றியமைத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவர வித்திட்டவர் [[ஆறுமுக நாவலர்]] ஆவார். அவரைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.
 
==ஆலய அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நல்லூர்_கந்தசுவாமி_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது