சுரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[சைவ சமயம்|சைவ சமயத்தின்]] நம்பிக்கைப் படி '''சுரபி''' என்பது [[சிவன்|சிவபெருமானால்]] தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.
 
இப்பசுவானது சிவனது [[அகோர முகம்|அகோர முகத்திலிருந்து]] தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் இன்னொரு பெயர் 'காமதேனு' என்பதாகும். இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் [[திருநீறு]] '''பஸ்மம்''' என்று அழைக்கப்பெறுகிறது. <ref>http://www.aanmegam.com/viboothy.htm</ref>
 
==காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சுரபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது