அரபு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
==ஆரம்பக் கால அரபி மொழி ==
ஆரம்பக் காலத்தில் அரபி எழுத்துக்கள் ஒரே எழுத்துருவைக் கொண்டிருந்தாலும் தற்போது உள்ள எழுத்துகளைப் போல் "நுக்தா" புள்ளி அமைப்பிலான எழுத்துகள் இல்லை. உதாரணமாக ع= ஆயின், ع=க்ஹாயின், س=ஸீன், س=ஷீன் இன்னும் பல எழுத்துகள் ஒரே வடிவ அமைப்பையும், அனால்ஆனால் வெவ்வேறு ஒலி அமைப்பைக் கொண்டுள்ளது. அவற்றை வேறுபடுத்துவது புள்ளிகள் தான். குரான் உலகிற்கேஉலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட வேதமாக இருபதால்இருப்பதால் அரபி மொழியைக் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரபி அரபியற்குத் தாய் மொழியாக இருந்ததால் எந்த விதமான சிரமமும் இன்றி பேசினார். அனால்மற்றும் குரானையும் ஒதிவந்தனர், ஆனால் அரபி அல்லாத பிற மொழிக்காரர்களுக்குக் கடினமாக இருந்ததால் குரான் ஓதுவதில் பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் "நுக்தா" என்ற அடையாளப் புள்ளி அமைப்பு கொண்டுவரப்பட்டது. உதாரணத்திற்கு مثل(மஸல) என்ற வார்த்தை முற்கால எழுத்துப்படி எழுதப்படுமானால் مىل என்று புள்ளி இன்றி எழுதப்படும், இதை مثل(மஸல) அல்லது مبل(மபல) அல்லது متل(மதல) அல்லது منل(மனல) அல்லது ميل(மயல) என எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். இவை அனைத்தும் ஒரே வித வடிவமைப்பை கொண்டுள்ளது புள்ளிகளை வைத்துத்தான் எழுத்துகளை இனங்காண முடிகிறது. இதை அராபியர்களால் சரியாக படிக்கமுடியும், அரபியல்லாதவர்களுக்கு பிழை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும், குர்ஆன் இறைவார்த்தை என முஸ்லிம்கள் நம்புவதாலும் பிழையின்றி படிப்பதற்கு ஏற்றவாறு நுக்தா என்னும் புள்ளி அடையாள வடிவத்தை கொண்டுவத்துள்ளனர். {ع=ஆயின், غ=க்ஹயின், س=ஸீன், ش=ஷீன், ص=ஸாத், ض=லாத், د=தால், ذ=த்தால், ب=பா, ت=தா, ث=ஸா} அத்துடன் உயிர் மெய் அடையாளக்குறிகளும் கொண்டுவரப்பட்டது. உயிர் மெய் அடையாளங்கள்அடையாளம் என்பது உதாரணத்திற்கும் தமிழில் (ெ)ஒற்றை கொம்பு, (ே)இரட்டை கொம்பு, (ா)துணைக்கால் போன்ற உயிர் மெய் அடையாளங்களை வைத்துத்தான் கா என்றும், கி என்றும், கே என்றும் அடையாளபடுத்தி படிக்கபடுகிறது. இல்லை என்றால் தமிழ் என்ற வார்த்தை தமழ என்று உயிர் மெய் குறியீடு இல்லாமல் எழுதி இதை தமிழ் என்றும் படிக்கலாம் அல்லது திமிழ் என்றும் படிக்கலாம் அல்லது தமழ என்றும் படிக்கலாம். உயிர் மெய் அடையாளம் இல்லாதிருந்தால் அரபி மொழியை தாய்மொழியாக கொண்டுள்ளவருக்கு எளிதாக இருக்கும், ஆனால் அரபி அல்லாதவருக்கு மிக கடினமாக இருக்கும் என்பதை உணர்த்து பிற்காலத்தில் உயிர் மெய் குறியீடுகள் கொண்டுவரப்பட்டன. ஒரு எழுத்திற்கு மேலே கோடுப்போட்டால் அகரமாகவும், கீழே கோடுபோட்டால் இகரகமாகவும், அரபி எழுத்து (و)வாவ்வைப் போன்று மேலே சிறிய அடையாளமிட்டால் உகரமாகவும் மாறும். இதை தவிர்த்து இன்னும் பல அடையாளங்களும் உண்டு. இன்றும் நடைமுறையில் அரபியர்கள் குர்ஆனை தவிர்த்து ஏனைய புத்தகங்கள், வலைத்தளங்கள், சாலையோர திசைகாட்டிகள் என அனைத்திலும் உயிர் மெய் குறியீடுகள் அடையாளமிடப்படாமலே எழுதுகின்றன. எந்த நாடில் உருவானஉள்ள குரானாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக உயிர் மெய் அடையாளம் இடப்படுகிறது. இது பொதுவாக கடைபிடிக்கின்ற விதியாகும், இதைத் தவிர்த்துக் குழந்தைகள்குழந்தைகளின் ஆரம்பக் கால கல்வி புத்தகங்களிலும் உயிர் மெய் அடையாளங்கள் இடப்படுகிறது. மற்ற எதிலும் உயிர் மெய் அடையாளம் இடுவதில்லை.
 
== அரபு மொழி ஒலிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/அரபு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது