வில்லெம்ஸ்டாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki|Willemstad}} தமிழாக்கம்
 
வரிசை 119:
 
'''வில்லெம்ஸ்டாடு''' (''Willemstad'', {{IPAc-en|w|ɪ|l|ə|m|ˌ|s|t|ɑː|t}}) [[நெதர்லாந்து இராச்சியம்|நெதர்லாந்து இராச்சியத்தின்]] அங்கநாடாக, தென் [[கரிபியக் கடல்|கரீபியக் கடலில்]] உள்ள [[தீவு]], [[குராசோ]]வின் [[தலைநகரம்]] ஆகும். முன்னதாக 2010இல் [[நெதர்லாந்து அண்டிலிசு]] கலைக்கப்படுவதற்கு முன்பாக அதன் தலைநகரமாக இருந்தது. இதன் மக்கள்தொகை 150,000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காக்களிலேயே மிகவும் தொன்மையான யூதர் தொழுகைக்கூடம் குரோசோ தொழுகைக்கூடம் இங்குள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நகரம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: பண்டா, ஓட்ரோபன்டா, இரண்டையும் சின்ட் அன்னா வளைகுடா பிரிக்கிறது. இதன் முனையில் இயற்கைத் துறைமுகமான ''ஷோட்கத்'' அமைந்துள்ளது. மற்ற இரு பிரிவுகளாக ஷார்லூ, பீட்டர்மாய் இசுமல் உள்ளன. நகர மையமும் அதன் கட்டிடக்கலைவண்ணமும் துறைமுக நுழைவும் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:தலைநகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லெம்ஸ்டாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது