பத்மாவதி நாகர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
==வரலாறு==
நாகர் அரசுகள் காலத்தில் அவர்கள் வெளியிட்ட நாணயங்கள் மூலம் நாகர் குலத்தைப் பற்றி அறிய முடிகிறது. <ref>H V Trivedi: Catalogue of the Coins of the Naga Kings of Padmavati, published by The Department of Archaeology & Museums, Madhya Pradesh, Gwalior, 1957</ref><ref>Indian Numismatic Studies, K. D. Bajpai, 2004, Page 16</ref>[[வாகாடகப் பேரரசு]] காலத்திய கல்வெட்டுகளில், வாகாடகப் பேரரசன் முதலாம் ருத்திரசேனன், பவ நாகனின் மகள் வழி பேரன் எனக் குறிப்பிட்டுள்ளது.<ref>Vakataka gupta age: circa 200-550, Ramesh Chandra Majumdar, Anant Sadashiv Altekar, Motilal Banarsidass Publ., Feb 1, 1986</ref>சமுத்திர குப்தரின் [[அசோகரின் தூண்கள்|அசோகரின் அலகாபாத் தூண்களில்]] கணபதி நாகனை குறித்துள்ளது. <ref>History of Ancient India: Earliest Times to 1000 A. D. By Radhey Shyam Chaurasia, Atlantic Publishers & Dist, Jan 1, 2002, p. 159</ref>பத்மாவதி நாகரான நாகசேனன் குறித்து, [[பாணபட்டர்]] எழுத்யஎழுதிய [[ஹர்ஷவர்தனர்|ஹர்சரின்]] வரலாறு எனும்என்ற நூல் மூலம் அறிய முடிகிறது.<ref>Rise And Fall Of The Imperial Guptas By Ashvini Agrawal, Motilal Banarsidass Publ., Jan 1, 1989, p. 54</ref>
 
==பத்மாவதி நாக குல அரசர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பத்மாவதி_நாகர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது