தலைவர் ஆளும் அரசு முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
* ஆட்சியக கிளை தனி ஒரு நபரில் ஒதுங்குவதும், அமைச்சரவை உறுப்பினர்கள் தலைவரின் விருப்பத்திற்கு உட்பட்டவர்களும் ஆவர்.
* தலைவர் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பார்.
=தலைவர்களின் பண்புகள்=
முழுமையான தலைவர் ஆளும் முறையில் தலைவர் ஜனங்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவோ, அல்லது தேர்தலில் வெற்றிப்பெற்ற கட்சியினரால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படவோ செய்யலாம். இம்முறையில் அரசுத்தலைவரும் நாட்டின் தலைவரும் இருவேறு அல்லாமல், ஒருவராகவே இருப்பார்.
 
சில நாடுகளில் (எ.கா., [[தென் ஆப்ரிக்கா]]) சட்டமியற்றகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் முழு ஆளுமையைக் கொண்டிருப்பதும் உண்டு. இந்த ஆட்சியாளர்கள் "தலைவர்" எனும் சுட்டுப்பெயரைக் கொண்டிருந்தாலும், இவர்கள் முதன்மை அமைச்சர்களைப் (Prime Ministers) போன்றே செயல்படுவார்கள். இம்முறையைக் கொண்ட நாடுகளில் போட்ஸ்வானா, மார்ஷல் தீவுகள், நாரு மற்றும் சுரிநெம் ஆகியன உட்படும்.
 
சில தலைவர் ஆளும் முறைகளில் குறிப்பாக அசெர்பாய்ஜன் அல்லது மொசம்பிக், முதன்மை அமைச்சர் (Prime Minister) அல்லது பிரதமர் (Premier) என்ற பதவி இருந்தாலும் முதன்மை அமைச்சர் அல்லது பிரதமர் தலைவருக்கு பதில் கூற வேண்டுமே அல்லாமல் சட்டமியற்றகத்திற்கு அல்ல.
 
இதற்கு மாறாக, தேசிய தலைவர்கள், மன்றம் ஆளும் அரசு முறையில், அரசியல் அமைப்பு சார் முடியாட்சிகளைப் போன்று நாட்டின் அடையாளத் தலைமையாக செயல்படுவதும் உண்டு. இப்படிப்பட்ட அடையாளத் தலைவர்கள் ஜனங்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படவோ அல்லது சட்டமியற்றகத்தால் மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்படலாம். இங்கு முதன்மை அமைச்சர் அரசின் தலைவராக செயல்படுவார்.
"https://ta.wikipedia.org/wiki/தலைவர்_ஆளும்_அரசு_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது