சிசுநாக வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Migrating from Template:Succession box as per en:WP:SBS
No edit summary
வரிசை 38:
|legislature =
}}
'''சிசுநாக வம்சம்''' (''Shishunaga dynasty'') என்பது சிசுநாக அரசரால் உருவாக்கப்பட்ட ஓரு [[மகத நாடு|மகத]] வ‍ம்சமாகும். அவர் மூலம் (கிமு 684) மகதப் பேரரசு நிறுவப்பட்டது. [[ராஜக்கிராகம்ராஜகிரகம்]] இப்பேரரசின் முதல் தலைநகராக இருந்தது பின்னர் தலைநகர் [[பாடலிபுத்திரம்|பாடலிபுத்திரத்திற்கு]] (தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள) மாற்றப்பட்டது. வம்சத்தின் அரசர் [[பிம்பிசாரன்]] திருமண உறவுகள் மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் தனது பேரரசின் எல்லைகளை விரிவாக்குவதில் பொறுப்பாக இருந்தார். கோசல தேசம் இந்த வழியில் மகததேசத்தின் ஆக்கிரமிப்பிற்கு சரிந்தது.<ref>http://www.gloriousbihar.com/tag/shishunaga-dynasty/</ref>
 
==உசாத்துனைகள்==
வரிசை 50:
 
[[பகுப்பு:இந்தியப் பேரரசுகள்]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:இந்துப் பேரரசுகள்]]
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிசுநாக_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது