லூயிசு மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23:
}}
 
'''லூயிசு மார்ட்டின்''' (Louis Martin) என்பவர் கத்தோலிக்க புனிதராவார். இவர் [[லிசியே நகரின் தெரேசா|புனித குழந்தை இயேசுவின் திரேசாவின்]] தந்தையாவார். இவருக்கு புனிதர் பட்டம், தன் மனைவியுடன் 18 அக்டோபர் 2015 அன்று அளிக்கப்பட்டது.
== குடும்ப வாழ்க்கை ==
லூயிசு மார்ட்டின், ஜீலை 12, 1858-ல் மேரி செலின் குரினை(Marie-Azélie Guérin) மணந்தார். இவர்கள் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களில் இருவர் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர்.மீதமுள்ள ஏழு குழந்தைகளில் ஐந்து பேர் பிற்காலத்தில் அருட்சகோதரிகளாக மாறினர். இந்த தம்பதியரின் கடைசி குழந்தையாக(ஒன்பதாவது) பிறந்தவர்தான் [[லிசியே நகரின் தெரேசா|புனித குழந்தை இயேசுவின் திரேசாள்]].<ref>[http://www.storyofasoul.com "The Story of soul" by St,Therese of lisieux]/<ref>
== புனிதர்பட்டம் ==
லூயிசு மார்ட்டின் மற்றும் அவரது மனைவி செலின் வணக்கத்துக்குரியவராக 26 மார்ச் 1994 அன்று, திருத்தந்தை இரண்டாம் ஜாண்பாலால் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு முக்திபேறுபட்டம் 19 அக்டோபர் 2008 அன்று திருத்தந்தை 16-ம் பெனடிடால் அளிக்கப்பட்டது.