"தச்சன்தோப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

494 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''தச்சன்தோப்பு''', இலங்கை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''தச்சன்தோப்பு''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[தென்மராட்சி பிரதேசச் செயலாளர் பிரிவு|தென்மராட்சி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஒரு ஊர்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 33.</ref> இது யாழ்ப்பாணம் - கண்டி வீதிக்கும், நாவற்குழி-கேரதீவு-மன்னார் வீதிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது நாவற்குழியில் இருந்து ஏறத்தாழ 3.5 கிலோமீடர் தொலைவிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 11.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்]]
* [[யாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்]]
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1939920" இருந்து மீள்விக்கப்பட்டது