புஷ்யமித்திர சுங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
[[File:Sunga-Border.jpg|left|thumb|225px|கி மு 180இல் சுங்கப் பேரரசு]]
[[மௌரியர்|மௌரியப் பேரரசில்]] தலைமைப் படைத்தலைவராக இருந்தவர் புஷ்யமித்திர சுங்கன். கி மு 185இல் மௌரிய அரசன் பிரகத்தரனை கொன்றுவிட்டு, தன்னையே மௌரியப் பேரரசனாக அறிவித்துக் கொண்டவர். சுங்கன் [[அந்தணர்]] என சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.{{ஆதாரம்}} புஷ்யமித்திரனுக்குப் பின்னர், அவர் மகன் அக்கினிமித்திரன் அரசாண்டான்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புஷ்யமித்திர_சுங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது