உஜ்ஜைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
'''உஜ்ஜைன்''' மத்திய [[இந்தியா]]வின் [[மால்வா (மத்தியப் பிரதேசம்)|மால்வாப்]] பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமாகும். இதனை '''உஞ்சை''' எனத் தமிழ்ப்படுத்திப் [[பெருங்கதை]] என்னும் நூல் கழங்குகிறது.<ref>'''உஞ்சைக் காண்டம்''' - {{cite book | title= [[பெருங்கதை]] (4 தொகுதிகள்) | publisher= [[உ. வே. சாமிநாதையர்]] பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40 | author= [[கொங்குவேளிர்]] | year= கி.பி. 7 ஆம் நூற்றாண்டு | location= சென்னை | pages=}}</ref> இன்றைய [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தில் உள்ள இது [[சிப்ரா ஆறு|சிப்ரா ஆற்றின்]] கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இது உஜ்ஜைன் மாவட்டத்தினதும், உஜ்ஜைன் பிரிவினதும் நிர்வாக மையமாகும்.
 
முற்காலத்தில் இது ''உஜ்ஜயினி'' என்று அழைக்கப்பட்டது. மகாபாரதத்தின்படி உஜ்ஜயினி [[அவாந்தி அரசுஅவந்திதேசம்|அவாந்திஅவந்தி அரசின்]] தலைநகரமாகும். உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை [[கும்பமேளா]] என்னும் [[விழா]] நடைபெறுகின்றது. சிவனுடைய 12 [[ஜோதிர்லிங்கம்|ஜோதிர்லிங்கங்களில்]] ஒன்றான [[மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத் தலம்|மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம்]] இங்கேயே உள்ளது.
 
[[முக்தி தரும் ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில்]] உஜ்ஜைனும் ஒன்றாக உள்ளது.
 
== வரலாறு ==
உஜ்ஜயினி என்னும் பெயரில் இந் நகரம் பற்றிய குறிப்பு [[புத்தர்]] காலத்திலிருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இது [[அவந்திதேசம்|அவந்தி]] அரசின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் மௌரியப் பேரரசனான [[அசோகர்]] [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] மேற்கு மாகாண அரசப் பேராளனாக இருந்தபோது உஜ்ஜயினியிலேயே வாழ்ந்தான். மௌரியர் காலத்துக்குப் பின்னர் உஜ்ஜைனைச் [[சுங்கர்]]களும், [[சாதவாகனர்]]களும் ஆண்டனர். சிறிதுகாலம் சாதவாகனர்களும், [[மேற்கு சத்திரபதிகள்சத்ரபதிகள்]] என அறியப்பட்ட [[இந்தோ சிதியன் பேரரசு|சாகர்களும்]] இந்நகருக்காகப் போட்டியிட்டனர். [[சாதவாகனர்|சாதவாகன]] மரபு முடிவுக்கு வந்தபின்னர் கிபி 2-4 ஆம் நூற்றாண்டுகள் வரை இந் நகர் சாகர்களிடம் இருந்தது. [[குப்தப் பேரரசு|குப்தர்கள்]] சாகர்களிடமிருந்து கைப்பற்றிய பின்னர் இது குப்தப் பேரரசின் முக்கிய நகரங்களில் ஒன்றானது. [[விக்ரமாதித்யா|விக்கிரமாதித்தன்]] எனப்பட்ட [[இரண்டாம் சந்திரகுப்தன்|இரண்டாம் சந்திரகுப்தனின்]] மரபு வழித் தலைநகரமாக இது கருதப்பட்டது. இவனது அரசவையிலேயே [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] இலக்கியத்தின் ஒன்பது மணிகள் என்று கொள்ளத்தக்க [[புலவர்]]கள் ஒன்பதின்மர் இருந்ததாக அறியப்படுகிறது.
 
[[பெருங்கதை]] என்னும் நூலில் [[பிரச்சோதனன்]] என்னும் அரசன் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite book | title= [[பெருங்கதை]] (4 தொகுதிகள்) | publisher= [[உ. வே. சாமிநாதையர்]] பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40 | author= [[கொங்குவேளிர்]] | year= கி.பி. 7 ஆம் நூற்றாண்டு | location= சென்னை | pages=}} உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்</ref>
"https://ta.wikipedia.org/wiki/உஜ்ஜைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது