"குதிரைப்படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,392 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
மேற்கோளின்மை, குறுங்கட்டுரை வார்ப்புருக்கள் இடல்
(குதிரைப்படை கட்டுரையுடன் இணைக்க வேண்டல்)
சி (மேற்கோளின்மை, குறுங்கட்டுரை வார்ப்புருக்கள் இடல்)
{{unreferenced}}
{{merge|குதிரைப்படை}}
'''குதிரைப்படை''' பண்டைய காலத்திலிருந்து 20ம் நூற்றாண்டு வரை பன்னாட்டுப் படைகளில் இடம்பெற்ற படைப்பிரிவுகளில் ஒன்று. தற்காலத்தில் வெகு சில இடங்களில் மட்டுமே படைப்பிரிவாகப் பயன்படுகிறது. பல நகரங்களின் காவல் படைகளிலும் குதிரைப்படைகள் இடம் பெற்றுள்ளன.
படை வீரர் [[குதிரை]] மீது அமர்ந்து வேகமாக நகர்ந்து போர் செய்த படை '''குதிரைப் படை''' ஆகும். படை வீரர் [[வில்]], [[ஈட்டி]], [[வாள்]] போன்ற ஆயுதங்களை குதிரை மீது இருந்து பிரயோகித்தனர். வேக நகர்வு பல்வேறு போர் வியூகங்களுக்கு வழிவகுத்தது.
 
அரசர்கள் காலத்தில் விரைவாக பயணம் செய்ய ஏற்ற வகையில் குதிரைப்படை இருந்தது. குதிரைகளுக்கு [[கவசம்|கவச உடை]] அணிவித்திருந்தார்கள். வீரர்கள் குதிரையில் அமர்ந்து கொண்டே சண்டையிட்டனர். தரைப்படை வீரர்களை குதிரையில் இருந்தும் தாக்கும் முறையும் கையாளப்பட்டது. குதிரை வீரர்களில் ஒரு பிரிவினர் வில்- அம்பை ஆயுதமாகவும், மற்றொரு பிரிவினர் வாட்களை ஆயுதமாகவும் பயன்படுத்தினர்.
குதிரைகள் கவசமிட்டு காக்கப்பட்டன.
 
அரசர்கள் காலத்தில் யானைப் படையுடன், குதிரைப்படையும் இருந்தது. [[பேரரசர் அலெக்சாந்தர்|அலெக்சாந்தர்]] போன்ற மாவீரர்கள் பல நாடுகளை கைப்பற்ற இந்த குதிரைப்படைகள் தான் உதவின. உணவு கிடைக்காத காலத்தில் வீரர்கள் குதிரையை சமைத்து உண்ணும் பழக்கத்தினை வைத்திருந்தார்கள்.
== இவற்றையும் பாக்க ==
* [[:en:Cavalry]]
* [[:en:Horses in warfare]]
 
[[பகுப்பு:படைத்துறை அமைப்புகள்]]
== உசாத்துணைகள் ==
{{குறுங்கட்டுரை}}
* ந. சி. கந்தையா பிள்ளை. (2006). ''தமிழர் பண்பாடு''. அப்பர் அச்சகம்: சென்னை.
 
[[பகுப்பு:படைப்பிரிவுகள்]]
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1940579" இருந்து மீள்விக்கப்பட்டது