செரோம் கே. செரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
==நூல்கள்==
இவரது ''த்ரீ மேன் இன் போட்'' முக்கியமான நகைச்சுவைப் புதினமாகும். ''ஐடியல் தாட்ஸ் ஆஃப் அன் ஐடியல் பெல்லோ (Idle Thoughts of an Idle Fellow)'', ''செகண்ட் தாட்ஸ் ஆஃப் அன் ஐடியல் பெல்லோ (Second Thoughts of an Idle Fellow)'' மற்றும் ''த்ரீ மேன் ஆன் பும்மெல் (Three Men on the Bummel)'' ஆகியவை குறிப்பிடத்தக்கப் படைப்பாகும். இவரெழுதிய சுயசரிதை நூல் ''மை லைப் அண்சுஅண்ட் டைம்ஸ் (My Life and Times)'' ஆகும்.<ref>{{cite book | title= My Life and Times | last= Jerome | first= Jerome | year= 1926 | publisher= Hodder & Stoughton}}</ref>
 
==இளமையும் கல்வியும்==
"https://ta.wikipedia.org/wiki/செரோம்_கே._செரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது