கனிஷ்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
==தெற்காசியா & மத்திய ஆசிய படையெடுப்புகள்==
[[Image:Kushanmap.jpg|thumb|right|கனிஷ்கர் வென்ற மத்திய ஆசியாவின் உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதிகள் & இந்தியாவின் [[மதுரா]], [[உஜ்ஜைன்]], குண்டினபுரம், கௌசாம்பி, பாடலிபுத்திரம், ஜான்சிர்-சம்பா பகுதிகள்]].
கனிஷ்கர் மத்திய ஆசியாவின் ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து நாட்டை தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், தற்கால பாகிஸ்தான், இந்தியாவின் [[குஜராத்]], [[பஞ்சாப்]] கங்கை சமவெளியின் [[பாடலிபுத்திரம்]] வரை விரிவு படுத்தினான். கனிஷ்கர் ஆட்சியின் முக்கிய தலைநகராக புருஷபுரம் எனும் தற்கால பாகிஸ்தானில் உள்ள [[பெசாவர்|பெஷாவர்]] ஆகும். [[மதுரா]] நகரையும் இரண்டாவது தலைநகராகக் கொண்டவர்.<ref>[http://www.tnpscwinners.com/6th-history-unit7-1.html கனிஷ்கரின் தலைநகரம்?]</ref> [[பௌத்தம்|பௌத்த சமயத்தை]] ஆதரித்துப் பரப்பியவர். [[பட்டுப் பாதை]] மூலம் பௌத்த சமயத்தை [[காந்தாரதேசம்|காந்தாரம்]] வழியாக [[சீனா]] முதலிய கிழக்கு ஆசியா வரை பரப்பியவர்.
 
==பௌத்த சமயத்தை சீனாவிற்கு பரப்பல்==
"https://ta.wikipedia.org/wiki/கனிஷ்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது