பெசாவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
'''பெஷாவர்''', [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[வடமேற்கு எல்லைபுற மாகாணம்|வடமேற்கு எல்லைபுற மாகாண]]த்தின் தலைநகரமும் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளின்]] நிர்வாக மையமும் ஆகும். . "பெஷாவர்" என்றால் [[பாரசீக மொழி]]யில் "உய‌ர‌மான‌ கோட்டை" என்று அர்த்த‌மாகும். அதின் மொத்த‌ மக்க‌ள் தொகை 3 மில்லியன் ஆகும்.
 
[[கனிஷ்கர்]] '''புருஷபுரம்''' என்னும் (தற்கால பெஷாவர்) நகரை உருவாக்கி அதை தன் தலைநகராக அறிவித்தார். கனிஷ்கரின் இரண்டாவது தலைநகராக [[மதுரா]] விளங்கியது <ref>[http://www.tnpscwinners.com/6th-history-unit7-1.html கனிஷ்கரின் தலைநகரம்?]</ref>
[[வேதகாலம்|வேத காலத்திலும்]], [[இதிகாசம்|இதிகாச காலத்திலும்]] இந்நகரை '''புருஷபுரம்''' என்றழைத்தனர்.
 
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
 
[[பகுப்பு:பாகிஸ்தான் நகரங்கள்]]
[[பகுப்பு:வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]]
[[பகுப்பு:நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/பெசாவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது