"விக்கிப்பீடியா பேச்சு:ஆசிய மாதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,407 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
அகவுரிமைச் சிக்கல்
(அகவுரிமைச் சிக்கல்)
 
::::இலங்கையர் இந்தியா பற்றியும், இந்தியர் இலங்கை பற்றியும் எழுத அனுமதிக்கலாம். புலம்பெயர் தமிழர் அல்லது புலம்பெயர் இலங்கையர்/இந்தியர் இவ்வகையில் உள்வாங்காது இருப்பது நல்லது. --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 16:47, 27 அக்டோபர் 2015 (UTC)
 
:::::பல்வேறு நாட்டவர் பங்களிக்கும் விக்கிமீடியா திட்டங்களில், இவ்வாறு பயனர்களின் சொந்த நாடுகள் அடிப்படையில் விவரங்கள் கோருவது அல்லது போட்டி விதிகளை வைப்பது என்பது விக்கிப்பீடியாவின் வழமையான அகவுரிமைக்கு (privacy policy) மாறானது என்று ஏற்பாட்டுக் குழுவில் சிலர் சுட்டிக் காட்டினார்கள். எப்படியும் இந்தியா, இலங்கை தமிழர் பகுதிகளில் வரும் என்பதால் நமக்கு அறிமுகமான பகுதிகளை விடுத்துப் பிற ஆசிய நாடுகளைப் பற்றி முன்னுரிமை தந்து எழுதுவதற்கான வாய்ப்பாக இதனைக் காண்போமே?--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 20:48, 27 அக்டோபர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1940780" இருந்து மீள்விக்கப்பட்டது