"விக்கிப்பீடியா பேச்சு:ஆசிய மாதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

524 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(அகவுரிமைச் சிக்கல்)
 
:அப்படியே மொழி பெயர்த்ததால் விதிகளில் மாற்றம் செய்யவில்லை. தேவையான மாற்றங்களை இற்றைப்படுத்தலாம். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 07:05, 23 அக்டோபர் 2015 (UTC)
: ஆங்கில விக்கி விதிகளில் 4000 பைட்டுக்களைக் கொண்ட கட்டுரைகளை 5 மடங்கு வரை தொகுக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. இதனை சேர்க்கலாமா ?? [[பயனர்:Seesiva|சிவகார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:Seesiva|பேச்சு]]) 22:22, 27 அக்டோபர் 2015 (UTC)
 
''கட்டுரைகள் குறைந்தது 3,500 பைட்டுக்களைக் கொண்டிருக்க வேண்டும்.'' இந்த அளவு சரியானதா? ஆ.வியில் அல்லது இலத்தீன் வகை எழுத்துக்களுக்கு 3,500 பைட்டுக்கள் என்பது நடுத்தரமான கட்டுரையாக இருக்கும். இதில் தகவல் பெட்டி, உசாததுனை, வெளி இணைப்பு உள்வாங்கப்படுகிறதா? --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 17:51, 23 அக்டோபர் 2015 (UTC)
:// தகவல் பெட்டி, உசாததுனை, வெளி இணைப்பு // இதைப் பற்றி அனைத்துலக விதிகளில் தெளிவில்லை. இது ஒரு அடையாளச் செயற்பாடு என்பதால் பைட்டு அளவை மட்டும் பார்த்தால் போதுமானது என்று எண்ணுகிறேன். இது உலகளாவிய போட்டி என்பதால் எல்லா விக்கிப்பீடியாக்களிலும் பைட்டு அளவை ஒரே போல் வைத்தாலன்றி தமிழில் மட்டும் அளவைக் கூட்டுவது சரியாக இருக்காது. எனவே, போடிக்கு இந்தக் கணக்கு இருக்கட்டும். ஆனால், வழமை போல் கட்டுரைகளை விரிவாக எழுதுமாறு கேட்டுக் கொள்வோம். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 13:10, 25 அக்டோபர் 2015 (UTC)
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1940791" இருந்து மீள்விக்கப்பட்டது