"எசு.பி.ஐ சினிமா நிறுவனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,368 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎அமைவிடங்கள்: *விரிவாக்கம்*
(→‎அமைவிடங்கள்: *விரிவாக்கம்*)
 
இந்த நிறுவனமே இந்தியாவில் முதன்முறையாக டால்பி இசையமைப்பையும் ஆரோ இசையமைப்பையும் அறிமுகப்படுத்தியவர்களாவர்.<ref>{{cite web|url=http://www.moneycontrol.com/news/technology/dolby-launches-its-dolby-atmos-audio-platformindia_790953.html |title=Dolby launches its Dolby Atmos audio platform in India |author=Aaron Almeida |work=[[First Post (India)|Firstpost]] |date=5 December 2012}}</ref><ref>{{cite web|url=http://www.filmjournal.com/filmjournal/content_display/news-and-features/features/technology/e3ic47fe60809de59b805f8be4b00e9284e |title=Technology in review: Asia embraces digital, 3D and immersive sound |author=Bill Mead |work=[[Film Journal International]] |date=25 November 2013}}</ref> எசுபிஐயின் லூக்சு, பலாசோ திரைகளில் ஐமாக்சு திரைநுட்பத்தை சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/cities/chennai/multiplex-gets-nod-at-velachery-phoenix-mall/article5845447.ece |title=Multiplex gets nod at Velachery Phoenix mall |author=Karthik Subramanian |work=[[தி இந்து]] |date=29 March 2014}}</ref> இருப்பினும் இந்த ஐமாக்சு திரைகளுக்கு [[தமிழ்நாடு அரசு|மாநில அரசு]] இதுவரை அனுமதி அளிக்காதநிலையில் கட்டணக் காட்சிகள் நடைபெறுவதில்லை.<ref>{{cite news|url=http://www.thehindu.com/news/cities/chennai/the-long-wait-for-imax/article6558289.ece |title=The long wait for IMAX |author=Karthik Subramanian |work=The Hindu |date=3 November 2014}}</ref>
 
==வரலாறு==
சத்தியம் சினிமா துவக்கத்தில் 1974ஆம் ஆண்டு ஏப்ரலில் "ரோயல் தியேட்டர் காம்ப்ளக்சு" என்ற பெயரில் வெங்கடகிரியின் மன்னரால் கட்டப்பட்டது.<ref>{{cite news|url=http://www.thehindubusinessline.com/industry-and-economy/chennai-has-a-big-role-to-play/article5508782.ece |title=Chennai has a big role to play |author=N. Ramakrishnan |work=[[பிசினஸ் லைன்]] |date=27 December 2013}}</ref><ref>{{cite news|url=http://www.businesswire.com/news/home/20070627006306/en/Sathyam-Cinemas-Selects-Qube-Screens-Flagship-Multiplex#.U0VgvKiSxmw |title=Sathyam Cinemas Selects Qube for All Screens of Its Flagship Multiplex at Chennai, India|work=[[Business Wire]] |date=27 June 2007}}</ref> 1,255 இருக்கைகளுடன், அந்தக் காலகட்டத்தில் சென்னையில் கட்டப்பட்ட மிகப் பெரிய பல்திரை அரங்கமாக இது விளங்கியது.<ref>{{cite news|url=http://www.thehindu.com/features/metroplus/the-changing-scene/article5397171.ece |title=The changing scene |author=Nitya Menon |work=The Hindu |date=27 November 2013}}</ref>
 
எசுபிஐ குழுமம் இதனை 1999இல் வாங்கியது. இதன் தற்போதைய முதன்மைச் செயல் அதிகாரி கிரண் ரெட்டி ''[[தி இந்து]]''விற்கு 2012இல் கொடுத்த நேர்காணலில் தமது குடும்பம் இதனை வாங்கும்போது முதலில் அங்கு திரையரங்குகளை இடித்துவிட்டு கட்டிடங்களை எழுப்பவே விரும்பியதாக கூறியுள்ளார். நேர்காணலில் "சத்தியம் கட்டிடத்தை இடுக்கவே திட்டமிட்டிருந்தோம். நிலத்தின் மதிப்பைக் கருத்தில் கொண்டால் திரையரங்கு வணிகரீதியாக இலாபமீட்டும் தொழிலாக இருக்கவில்லை" என்றார். இருப்பினும் பின்னர் இக்குடும்பம் பல மேம்பாடுகளை இத்திரையரங்குகளில் செய்த பிறகு ஆர்வம் கொண்டனர்.<ref>{{cite news|url=http://www.thehindu.com/features/metroplus/reddy-made-in-chennai/article1567894.ece |title=Reddy Made In Chennai |author=Shonali Muthalaly |work=The Hindu |date=23 February 2012}}</ref> ரெட்டி மேலும் மூன்று திரைகளை கூட்டியும் இருந்த மூன்றை சீரமைத்தும் மேம்படுத்தினார்.<ref>{{cite news|url=http://www.hindu.com/fr/2006/12/15/stories/2006121500730100.htm|title=And now, the multiplex mania |author=Sreedhar Pillai |work=The Hindu |date=15 December 2006}}</ref>
 
2009இல், திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு தங்கள் முதல் படமாக, ''[[திரு திரு துறு துறு]]'' எடுத்தனர்.<ref>{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/a-first-for-sathyam/article3021783.ece|title=A first for Sathyam |author=Shalini Shah |work=The Hindu |date=7 August 2009}}</ref> [[தென்னிந்திய நடிகர் சங்கம்|தென்னிந்தியத் திரைப்படச் சங்கத்துடன்]] ஒப்பந்தம் மேற்கொண்டு அவர்களது வளாகத்தில் பல்திரை வணிக வளாகம் அமைக்கத் திட்டமிட்டனர்.
 
==அமைவிடங்கள்==
| rowspan="1" | [[கருநாடகம்]] || [[பெங்களூர்]] || தி சினிமா || மகதி ரோடு || 5
|}
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1940868" இருந்து மீள்விக்கப்பட்டது