விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
*உரை திருத்தம்*
வரிசை 1:
== நோக்கம் ==
இத்திட்டம் [[திரைப்படம்]] தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதையும், புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி|ஆலமரத்தடியில்]] அல்லது [[விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேட்கவும். இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள இங்குள்ள [[விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம் #பங்குபெறும் பயனர்கள்|''''பங்குபெறும் பயனர்கள்'''']] பகுதியில் தங்கள் பெயரைச் சேர்க்கவும்.
 
==செயல் திட்டங்கள்==
==நோக்கங்கள்==
* இந்தியஇந்தியத் திரைப்படங்கள் மற்றும் உலகத் திரைப்படங்கள் குறித்தானகுறித்த கட்டுரைகளை தேவையான தகவல்களை உள்ளடக்கியதாக உருவாக்குதல்
* [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013]] <!--இற்றைப்படுத்த வேண்டும்?? --> என்னும் பட்டியல் கட்டுரையில் உள்ள உள்ளடக்கதில் சிவப்பு இணைப்பில்லாத வண்ணம் ஒவ்வொரு திரைப்படத்தை பற்றியும் குறைந்தது அனைத்து தேவையான தகவலையும்தகவல்களையும் உள்ளடக்கிய கட்டுரையாக உருவாக்குதல்.
* திரைத்துறை நடிகர்கள் மற்றும் கலைஞர்களின்கலைஞர்களைப் பற்றிய கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்துதல், இந்த நபர் பற்றிய கட்டுரைகளுக்குகட்டுரைகளுக்குத் தக்க படிமங்களை இணைத்தல்.
* திரைத்துறை சம்மந்தப்பட்டதொடர்பான தொழில்நுட்பங்களைப் பற்றிய கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்துதல். தேவைக்கேற்றதேவைக்கேற்ப விளக்கப்படங்களை இணைக்க வேண்டும்இணைத்தல்.
 
==பங்குபெறும் பயனர்கள்==
வரிசை 39:
 
===பயனர் பக்க வார்ப்புரு===
நீங்கள் விரும்பும் பட்சத்தில்விரும்பினால், உங்கள் பயனர் பக்கங்களில் <nowiki>{{பயனர் திரைப்படம்}}</nowiki> என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.
{{பயனர் திரைப்படம்}}
 
 
==செய்ய வேண்டியவை==
கீழ்க்கண்ட பிரிவுகளில் உள்ள தலைப்புகளில் கட்டுரை எழுதி, விரிவாக்கி, செம்மைப்படுத்தலாம்.
*திரைப்படங்களுக்கு தேவையான ஆதாரம் இணைத்தல் (எடுத்துக்காட்டு: [[ஐஎம்டிபி]] தளத்தின் இணைப்பு சேர்ப்பது)
*திரைப்படங்கள், திரைத்தொடர்கள் (எடுத்துக்காட்டு: ஹாரி பாட்டர் தொடர்கள்)
*திரைப்படக் கதாப்பாத்திரங்கள் (எடுத்துக்காட்டு: அயன்மேன், ஹல்க், சூப்பர்மேன்)
வரி 52 ⟶ 50:
*திரைப்படத் தயாரிப்பு நுட்பங்கள் (எடுத்துக்காட்டு: ஏரோ 3டி), சொற்கள்
*திரைப்படத்தின் வகைகள் (எடுத்துக்காட்டு: காதல், நகைச்சுவைத் திரைப்படங்கள், ஆவணப் படங்கள், தேசப்பற்றுப் படங்கள் போன்றவை)
*திரைப்படங்களுக்குதிரைப்படம் தொடர்பான கட்டுரைகளுக்கு தேவையான ஆதாரம்சான்றுகள், மேற்கோள்கள், வெளியிணைப்புகள், பகுப்புகள் முதலியவற்றை இணைத்தல் (எடுத்துக்காட்டு: [[ஐஎம்டிபி]] தளத்தின் இணைப்பு சேர்ப்பது)
 
* '''[[திரைப்படம்]]''' என்னும் கட்டுரையை விரிவாக்கம் செய்து தரமானதொன்றாக மேம்படுத்துதல். (இவ்வேலை நடந்து கொண்டிருக்கிறது. பிறரும் இணைந்தால் நன்று.)
* (18 - 24) அக்டோபர் 2013 ஆகிய தேதிகளில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களை பட்டியலிட்டு, உருவாக்கி, மேம்படுத்துதல். <!--இற்றைப்படுத்த வேண்டும்?? -->
* பிரபலம் அடையாத வெளிவரவிருக்கும் திரைப்படக் கட்டுரையை நீக்குதல். {{cn}}
 
==கட்டுரைகள் எழுத வழிமுறைகள்==
 
பின்வரும் கருத்துக்களைக்வழிமுறைகளைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்குள்இத்திட்டத்தில் இடம்பெறும் கட்டுரைகளைகட்டுரைகளைப் பயனர்கள் உருவாக்கி, மேம்படுத்துங்கள்:
 
# ஒரு திரைப்படத்தின் பெயரிலோ, கலைஞரின் பெயரிலோ அல்லது வேறு திரைத்துறை.. தொழில்நுட்பம் தொடர்பான தலைப்பிலோ தொடங்குவதற்கு, குறைந்தது மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ உள்ள '''2 ஊடகங்களில் அத்தலைப்பு பற்றிய முழு விமர்சனம் செய்திருக்க வேண்டும்'''.
# நீங்கள் எழுதிய கட்டுரைகள் திரைப்படத்தைப் பற்றியதாக இருந்தால், அதில் பத்திரிக்கைகளில்'''ஊடகங்கள்''' அத்திரைப்படங்களை(பத்திரிக்கைகள், திரைப்படம் சார்ந்த இணையதளங்கள் போன்றவை) '''அத்திரைப்படங்களுக்கு மதிப்பிட்டஅளித்த மதிப்பெண்களையும், விமர்சனத்தின் சுருக்கத்தையும் மேற்கோளுடன் எழுதலாம்'''. அத்திரைப்படங்கள் வருவாய் ஈட்டியதையும், பிற சாதனைகளையும், விருதுகள் பெற்ற விபரங்களையும் எழுதுங்கள். ஈட்டிய வருவாயினை இற்றைப் படுத்திஇற்றைப்படுத்தி வையுங்கள்.
# '''கிசுகிசுக்களைத் தவிர்க்கவும்'''. ஆதாரமற்ற செய்திகளையும், நம்பகத்தன்மையில்லாத தகவல்களையும் சேர்க்க வேண்டாம். நடுநிலையில் இருந்து தகவல்களையும், சர்ச்சைகளையும், பிற விமர்சனங்களையும் சரிபார்த்து எழுத வேண்டும்.
# திரைப்படத்தைப் பற்றிய அடிப்படை விவரங்கள் இருக்க வேண்டியது அவசியம். '''வார்ப்புருக்களை மட்டும் வெட்டி ஒட்டுவதைத் தவிர்க்கவும்'''.
 
==மேம்படுத்த சில கட்டுரைகள்==