அனத்தோலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Turkey topo.jpg|thumb|right|300px|இன்றைய துருக்கி நாட்டின் பெரும்பகுதி முற்காலத்தில் அனத்தோலியா என்று அழைக்கப்பட்டது. துருக்கியின் நில அமைப்பைக் காட்டும் படம்.]]
'''அனத்தோலியா''' அல்லது '''ஆசியா மைனர்''' என்று அழைக்கப்படும் நிலம் அல்லது நிலப்பரப்பு மேற்கு [[ஆசியா]]வில் தற்காலத்தில் [[துருக்கி]] என்னும் நாட்டின் பெரும்பகுதியும் அதனைச் சூழ்ந்த இடத்தையும் குறிக்கும். அனத்தோலியாவின் கிழக்கேகிழக்கிலும், மேற்கிலும் [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடலும்]], வடக்கே [[கருங்கடல்|கருங்கடலும்]], வடகிழக்கே [[காக்கேசியம்|காக்கேசியமும்]], தென்கிழக்கே [[ஈரான்|ஈரானிய மேட்டுநிலமும்]], தெற்கே [[நடுநிலக் கடல்|நடுத்தரைக் கடலும்]] மேற்கே [[ஏகியன் கடல்|ஏகியன் கடலும்]] எல்லைகளாக கொண்டது. இவ்விடம் பல கலைப் பண்பாடுகளின் உறைவிடமாக வரலாற்றில் நெடுங்காலம் இருந்து வந்துள்ளது. [[அக்காடியன்]], [[அசிரியா|அசிரியர்கள்]], [[இட்டைட்டு]] (Hittite), [[இற்றோயன்]] (Trojan) அல்லது இட்ரோச்சன், [[பிரிகியன்]] (Phrygian), [[இலிடியன்]] (Lydian), [[கிரேக்கம்]], [[அகாமனிசியப் பேரரசு]] (Achaemenid), [[அர்மேனியன்]ஆர்மீனியா]], [[உரோமைப் பேரரசு|உரோமன்]], [[ரோமா மக்கள்ரோமானியர்]], [[குர்து மக்கள்]], [[பைசாண்டைன்]], [[அனத்தோலியன் செல்யூக்கு]] (Anatolian Seljuk), [[உதுமானியப் பேரரசு|ஆட்டோமன்]] ஆகிய பண்பாடுகள் இவ்விடத்தில் வளர்ந்து மலர்ந்தன.
 
[[பகுப்பு:ஆசியா]]
"https://ta.wikipedia.org/wiki/அனத்தோலியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது