"உத்தவ கீதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
 
===1வது அத்தியாயம்: யதுகுலத்தினருக்கு முனிவர்களின் சாபம்===
''யது'' குலத்தின் [[யாதவர்] முனிவர்கள் சாபம் இட்டதைப் பற்றி விளக்கப்படுகிறது. பூமியின் சுமையை குறைக்க வேண்டி பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]], [[விசுவாமித்திரர்]], அசிதர், கண்வர், [[துர்வாசர்]], [[பிருகு]], ஆங்கிரசர், [[காசிபர்|கசிபர்]], [[வாமதேவர்]], [[அத்ரி]], [[வசிட்டர்]], [[நாரதர்]] முதலிய முனிவர்களை கடற்கரை நகரான பிண்டாரகம் என்ற [[பிரபாச பட்டினம்|பிரபாச நகருக்கு]] அனுப்பி வைத்தார்.
 
[[பிரபாச பட்டினம்|பிரபாச நகரில்]] இருந்த [[யாதவர்|யாதவகுல]] இளைஞர்கள் சிலர், [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] - [[ஜாம்பவதி]]க்கும் பிறந்த [[சாம்பன்|சாம்பனை]], கர்ப்பம் தரித்த பெண் வேடமிட்டு முனிவர்களிடம் அழைத்துச் சென்று, இந்த பெண்னுக்கு என்ன குழந்தை பிறக்கும் என வேடிக்கையாக கேட்டனர்.
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1941123" இருந்து மீள்விக்கப்பட்டது