"இலங்கை சனாதிபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

82 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|flagsize = 110px
|flagcaption = [[இலங்கையின் தேசியக்கொடி]]
|insignia = Emblem_of_Sri_LankaEmblem of Sri Lanka.svg
|insigniasize = 100px
|insigniacaption = இலங்கையின் சின்னம்
|termlength = ஆறு ஆண்டுகள், புதுப்பிக்கத்தக்கது
|formation = {{start date and age|1972|5|22|df=yes}}
|inaugural = [[வில்லியம் கொபல்லாவ]]<br />22 மே 1972
|website = {{URLurl|www.president.gov.lk|President}}<br />{{url|www.presidentsoffice.gov.lk|Presidential Secretariat}}
}}
{{இலங்கை அரசியல்}}
'''இலங்கை மக்களாட்சி சோசலிசக் குடியரசின் அரசுத்தலைவர்''' (''President of Democratic Socialist Republic of Sri Lanka'') அல்லது '''இலங்கை சனாதிபதி''' [[இலங்கை]] அரசின் தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமாவார். இப்பதவி [[1978]] இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுத்தலைவர் பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவியாக காணப்படுவதனால் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதய இலங்கை அரசுத்தலைவர் [[மைத்திரிபால சிறிசேன]] ஆவார்.
 
== இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை ==
 
[[இலங்கை]] சுதந்திரம் அடைந்தபோது சனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. [[1972]] அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. [[1978]] அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.
 
இலங்கையின் சனாதிபதி முறைமை பிரான்சின் சனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடியதாக காண்ப்படுகிறது. இலங்கையின் சனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. அமைச்சரவை அதிகாரங்களை சனாதிபதி செயளாலருக்கு வழங்குவதன் மூலம் கடந்துச் செல்ல முடியும்.
 
சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை.
1994 சனாதிபதி தேர்தலின் போது [[சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க]] நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதவியை நீக்குவதாக வாக்களித்தார், எனினும் இது நடைமுறை படுத்தவில்லை. இலங்கையில் சனாத்பதிமுறைமை நீக்கபட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது.
2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 7ஆவது சனாதிபதியாக 51.28% வாக்குகளைப் பெற்று [[மைத்திரிபால சிரிசேன]] சனாதிபதியாக 2015.01.09 இல் தெரிவுசெய்யப்பட்டார்.
 
== அதிகாரங்களும் விதிமுறைகளும் ==
*{{mainMain|இலங்கை சனாதிபதிப் பதவி வறிதாதல், பதவியிறக்கல் மற்றும் மீள்நிரப்பல்}}
 
== சனாதிபதிகளின் பட்டியல் ==
இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.
*[[வில்லியம் கொபல்லாவ]] (மே 22, 1972 - பெப்ரவரி 4, 1978)
* [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]] (பெப்ரவரி 4, 1978 - சனவரி 2, 1989)
* [[ரணசிங்க பிரேமதாசா]] (சனவரி 2, 1989 - மே 1, 1993)
{{இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015}}
 
== வெளியிணைப்புகள் ==
*[http://www.presidentslpresidentsoffice.org gov.lk/ இலங்கை சனாதிபதியின் இணையதளம்]
*[http://www.indianexpress.com/ie/daily/19991216/iin16015.html நிறைவேற்றதிகார சனாதிபதி பற்றிய இந்தியன் எக்ஸ்பிரசின் செய்தி]
{{இலங்கையின் சனாதிபதிகள்}}
54,934

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1941370" இருந்து மீள்விக்கப்பட்டது