"மலைவலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

371 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Refimprove|date=மார்ச் 2015}}
[[படிமம்:கிரிவலம்,_திருவண்ணாமலை.jpg|thumb|right|300px|கிரிவலப் பாதை,திருவண்ணாமலை, வலது பக்கத்தில் சுரிய லிங்கம்]]
[[திருவண்ணாமலை]] மலை பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு '''மலைவலம்''' அல்லது '''கிரிவலம்''' எனப்படும். கிரி என்றால் [[மலை]]; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்று பெயர். புராண காலம் முதல் இன்று வரையில் கிரிவல யாத்திரை [[திருவண்ணாமலை]]க்கு சிறப்பைச் சேர்க்கிறது. மலையே பரம்பொருள் சிவனின் திருமேனியாக இருப்பதக புராணங்கள் கூருகின்றன, மேலும் பஞ்சமுக தரிசனம் கானும் போது இதை நம்மால் உணர முடியும். மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்தனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்கள் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
 
 
==மலையின் அமைப்பு==
ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை
 
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டம்]]
1,11,924

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1941465" இருந்து மீள்விக்கப்பட்டது