இரப்பர் முத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
அலுவலகத்திற்கான முத்திரைகள் பொதுவாக அலுவலக முகவரியையோ அல்லது லோகோவையோ குறிக்கப் பயன்படுகிறது.
அலுவலகத்தில் மூன்று வகையான இரப்பர் முத்திரைகள் உள்ளன.
* 1.) பராம்பரிய முத்திரை (Traditional stamp): இதில் மைத்திண்டு தனிகலனில் இருக்கும், முத்திரை தனியே இருக்கும்.
* 2.) சுயமாக மையிடப்பட்ட முத்திரை (self-inking stamp): இதில் இரப்பர் முத்திரை ஒரு மைத்திண்டின் மீதிருக்கும், முத்திரையிடும்பொழுது இரப்பர் முத்திரை 180கோணம்180டிகிரிகோணம் சுண்டப்படுகிறது.
* 3. முன்-மை முத்திரை: இதில் நிறைவித்த மை முத்திரை வடிவின் மீதுள்ளது, முத்திரையிடும்பொழுது படிமம் ஊடகத்தின் மீது பதிகிறது.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/இரப்பர்_முத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது