இரப்பர் முத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
'''இரப்பர் முத்திரை'''(ஆங்கிலத்தில்: Rubber stamp), '''முத்திரை''' என்றும் அழைக்கப்படும், இது [[விக்சனரி:carving|குடையப்பட்ட]], வார்க்கப்பட்ட, [[லேசர் பொறித்தல்|பொறிக்கப்பட்ட]], [[வன்பதனப்படுத்தல்|வன்பதனப்படுத்தப்பட்ட]] இரப்பர் தாளின் மீதுள்ள [[படிமம்]] அல்லது [[தோரணம்|தோரணத்தின்]] மீது [[சாயம்]] அல்லது [[நிறமிகளால்]] உருவாக்கப்பட்ட ஒருவகை மை தடவப்பட்ட கைவினைப்பொருள் ஆகும். இந்த இரப்பர் தாள் நிலையான பொருட்களின்(மரக்கட்டை, அக்ரிலிக் தொகுதி) மீது பொருத்தப்படும். மேலும் வன்பதனப்படுத்தப்பட்ட இரப்பர் படிமம் ஒட்டிக்கொள்ளும் நுரையின் உதவியுடன் ஒட்டிக்கொள்ளும் வினைல் தாளுடன் இணைக்கப்பட்டு, எளிதில் உபயோகப்படுத்தும் வகையில் அக்ரிலிக் கைப்பிடியுடன் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகையான 'ஒட்டிக்கொள்ளும் இரப்பர் முத்திரைகள்' சிறிய அளவிலான இடத்தையே ஆக்கிரமிக்கும், மேலும் மரத்தின் மேல் பொருத்தப்படும் முத்திரைகளை விட விலை மலிவானது. இந்தகைப்பிடியின் மேல் புறத்திலிருந்து ஒளிபுகும் கண்ணாடி சாளரத்தின் கீழே எளிதில் முத்திரையின் நிலையை அறியும் வண்ணம் குறியிடப்பட்டிருக்கும், இதனால் அதிக துல்லியத்துடன் சரியான திசையில் முத்திரையிடலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட தற்காலிக முத்திரையை உருளைகிழங்குகளிலும் பொறிக்கலாம். மை பூசப்பட்ட இரப்பர் முத்திரையை எந்த வகையிலான ஊடகத்தின் மீது அழுத்தும்பொழுது, இரப்பர் முத்திரையிலுள்ள படிமம் ஊடகத்தின் மீது பதிகிறது. ஊடகம் பொதுவாக [[துணி]] அல்லது [[காகிதம்]] போன்ற பொருள்களினால் இருக்கும்.
 
வணிகரீதியாக கிடைக்கும் இரப்பர் முத்திரைகளை மூன்று வகைப்படுத்தலாம் அவை, 1. அலுவலக பயன்பாடு கொண்டவை, 2. அலங்காரப்பொருட்களின் மீது பயன்படுத்தப்படுவை, 3. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் பயன்படுபவை ஆகும்.
* 1. அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் முத்திரைகள்
* 2. பொருட்களை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் முத்திரைகள்
* 3. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களாக பயன்படுத்தப்படும் முத்திரகள்
 
==அலுவலகப் பயன்பாடு முத்திரைகள்==
"https://ta.wikipedia.org/wiki/இரப்பர்_முத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது