கீழானவயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''''''கீழானவயல்''''''''' இது தமிழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:09, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

'கீழானவயல்''''

இது தமிழ் நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஓர் மலைக்கிராமம் ஆகும். இவ்வூர் சுற்றுலா மையமான கொடைக்கானல் மலையின் தென்மேற்கு திசையில் 40 கி.மீ.மன்னவனூர் என்னும் கிராமத்தின் ஒரு பகுதியாகும். மன்னவனூரில் செம்மறி ஆட்டுப்பண்ணை உள்ளது.கீழானவயல் மன்னவனூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் மக்கள் 99 விழுக்காடு விவசாயத் தொழிலையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவ்வூர் சுமார் 1200 மக்கள் தொகையைக் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழானவயல்&oldid=1941592" இலிருந்து மீள்விக்கப்பட்டது