உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ அறிமுகம் இற்றை
சி format
வரிசை 1:
[[படிமம்:Ravishankar Ayyakkannu-2.jpg|200px400px|right]]
 
பெயர்: அ. இரவிசங்கர்
 
வரி 4 ⟶ 6:
 
==முதற்பக்க அறிமுகம்==
 
[[படிமம்:Ravishankar Ayyakkannu-2.jpg|200px|right]]
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த '''[[பயனர்:Ravidreams|இரவி]]''', 2005 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகிறார். கட்டுரைகள் உரை திருத்தம், தளத்துப்புரவு, மீடியாவிக்கி இடைமுகப்புத் தமிழாக்கம், தமிழ்விக்கிக் கொள்கை உரையாடல்கள், உதவிப்பக்கங்கள் உருவாக்கம் முதலிய பணிகளில் ஈடுபடுபவர். பயிற்சிப் பட்டறைகள், ஊடகத் தொடர்பு, வலைப்பதிவுகள் மூலம் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, புரிதலை மேம்படுத்தி வருகிறார். [[வலைவாசல்:கட்டுரைப்போட்டி|2010 தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி]]யின் கள ஒருங்கிணைப்புகளில் முக்கிய பங்கேற்றார். [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்]] கண்காட்சியில் தமிழ் விக்கித்திட்டங்களுக்கான சிறப்புப்பகுதி ஒன்றைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து பணியாற்றினார். 2010ஆம் ஆண்டு விக்கிமேனியாவில் [[விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு|கூகுள் மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு]] பற்றிய [http://wikimania2010.wikimedia.org/wiki/Submissions/A_Review_of_Google_Translation_project_in_Tamil_Wikipedia:_Role_of_voluntarism,_free_and_organically_evolved_community_in_ensuring_quality_of_Wikipedia விளக்க அறிக்கை] ஒன்றை முன்வைத்தார். தமிழ் விக்சனரியின் தொடக்க நாட்களில் அத்தளத்தை ஒழுங்கு செய்து பயனர்களை ஈர்க்க வழிசெய்தார். [[பயனர்:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம்|விக்சனரியில் முதல் முறையாகத் தானியங்கி வாயிலாகச் சொற்களைப் பதிவேற்றிய திட்டத்துக்கான]] திட்டமிடலிலும் இயக்கத்திலும் கலந்துள்ளார். இசுரேலில் நடந்த 2011 விக்கிமேனியாவிலும் மெக்சிக்கோவில் 2015ல் நடந்த விக்கிமேனியாவிலும் கலந்து கொண்டுள்ளார். செப்தம்பர் 2014 முதல் விக்கிமீடியா இந்தியாவில் திட்ட இயக்குநராக முழு நேரப் பணியாற்றி வருகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Ravidreams" இலிருந்து மீள்விக்கப்பட்டது