"விக்கிப்பீடியா:அகேகே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,810 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
*உரை திருத்தம்*
(*உரை திருத்தம்*)
{{Expert-verify}}
==<font color=blue>அ</font>டிக்கடி <font color=blue>கே</font>ட்கப்படும் <font color=blue>கே</font>ள்விகள் (அகேகே)==
{{இற்றை}}
1. '''எப்படி தமிழிலேயே தட்டச்சு செய்வது / கட்டுரைகள் எழுதுவது?'''
==<font color=blue>அ</font>டிக்கடி <font color=blue>கே</font>ட்கப்படும் <font color=blue>கே</font>ள்விகள் (அகேகே)==
* [http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 எ-கலப்பை] என்ற மென்பொருளை பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளிலும் இணையத்தளங்களிலும் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும். தமிழ்த் தட்டச்சுக்கு புதியவர்கள், பழகுவதற்கு எளியதும் தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளதுமான tamilnet99 விசைப்பலகை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அறிய [[எ-கலப்பை]] கட்டுரையைப் பார்க்க.
1. '''==எப்படி தமிழிலேயே தட்டச்சு செய்வது / கட்டுரைகள் எழுதுவது?'''==
===மென்பொருளை நிறுவ அனுமதி இருந்தால்===
* [http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 '''எ-கலப்பை'''] என்ற மென்பொருளைமென்பொருளைப் பயன்படுத்தி எளிதாகஎளிதாகத் தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றியநிறுவிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளிலும் இணையத்தளங்களிலும் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும். தமிழ்த் தட்டச்சுக்கு புதியவர்கள், பழகுவதற்கு எளியதும் தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளதுமான tamilnet99 விசைப்பலகைவிசைப்பலகையைப் பயன்படுத்தபயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அறிய [[எ-கலப்பை]] கட்டுரையைப் பார்க்க.
 
* [https://addons.mozilla.org/firefox/2994/ '''Tamilkey'''] என்ற நீட்சியை [[பயர்பாக்ஸ்]] [[உலாவி|உலாவியில்]] நிறுவிநிறுவித் தமிழில் தட்டச்சு செய்யலாம். இது, [[எ-கலப்பை]] நிறுவ இயலாத [[லினக்ஸ்]] [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]], பயர்பாக்ஸ் உதவியுடன் இணையத்தளங்களில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும்.
 
* [http://www.murasu.com/downloads/ '''முரசு அஞ்சல்''']போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றியநிறுவிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி நீவிர் விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
 
===மென்பொருளை நிறுவ அனுமதி இல்லையெனில்===
* மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாகஎடுத்துக்காட்டாக வலை உலாவு நிலையங்களில்) இணைய<!--[http://www.lexilogos.com/keyboard/tamil.htm லெக்சிலோகோஸ்] போன்ற--> இணையத்தளங்கள் மூலம் இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள [http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm சுரதா] எழுதிகளை பயன்படுத்தலாம். <!--இணைப்பு தற்போது பயன்பாட்டிலில்லை.-->
 
* [http://www.tamil.sg ஆங்கில ஒலியியல் முறையில்] [[விண்டோஸ்]] இயங்குதளத்தில் இண்டநெட் எக்ஸ்புளோளர் [[உலாவி]]யூடாக தமிழை உள்ளீடு செய்தல் எவ்விதமான ஃபாண்ட்ஸ்களையும் இறக்குமதி செய்ய வேண்டாம்‚ [[யூனிக்கோட்]] முறையில் இந்த இணையத்தளத்தில் தட்டச்சு செய்யலாம்‚ அவ்வை ரோமனைஸ்டு முறையிலும் அவ்வை தட்டச்சு முறையிலுமான விசைப்பலகையில் இந்த இணையத்இணையத்தளத்தில் தளத்தில் தமிழைதமிழைத் தட்டச்சு செய்யலாம்.
* இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள . இந்த மென்பொருள் தர்போது கிடைக்வில்லை.
 
 
* [http://www.tamil.sg ஆங்கில ஒலியியல் முறையில்] [[விண்டோஸ்]] இயங்குதளத்தில் இண்டநெட் எக்ஸ்புளோளர் [[உலாவி]]யூடாக தமிழை உள்ளீடு செய்தல் எவ்விதமான ஃபாண்ட்ஸ்களையும் இறக்குமதி செய்ய வேண்டாம்‚ [[யூனிக்கோட்]] முறையில் இந்த இணையத்தளத்தில் தட்டச்சு செய்யலாம்‚ அவ்வை ரோமனைஸ்டு முறையிலும் அவ்வை தட்டச்சு முறையிலுமான விசைப்பலகையில் இந்த இணையத் தளத்தில் தமிழை தட்டச்சு செய்யலாம்.
 
* * Voice on Wingsன் [http://gilli.in/readwrite-in-tamil/ விரிவான தமிழ்த் தட்டச்சுக் கையேடு].
 
==எப்படி கட்டுரைகளை எழுதுவது?==
இது தொடர்பான விளக்கமான கட்டுரையைகட்டுரை '''[[விக்கிப்பீடியா:படிமங்கள்சிறந்த தரவேற்றம்கட்டுரையை எழுதுவது எப்படி]]''' என்பதைப் பாருங்கள்..
 
2. '''==எப்படி புதிய பக்கத்தை உருவாக்குவது ?'''==
நீங்கள் விரும்பும் தலைப்பிலான பக்கத்தை உருவாக்கும் முன், முதலில் அப்பக்கம் '''விக்கிபீடியாவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்'''. இவ்வாறு உறுதி செய்ய, விக்கிபீடியா தேடு பெட்டியில் உங்கள் கட்டுரைத் தலைப்பை உள்ளிட்டுஉள்ளிட்டுச் செல் பொத்தானை அழுத்துங்கள். அந்த தலைப்பிலானப் பக்கங்கள் தேடுதல் முடிவில் வர வில்லையெனில், நீங்கள் புதிய பக்கத்தை உருவாக்கத் தொடரலாம். மேலும் விரும்பினால் நீங்கள் பயர்பாக்ஸ் உலாவியைப் பாவிப்பரானால் [[கூகிள்பீடியா|கூகிள்பீடியாவை]] நிறுவி கூகிள் தேடலொன்றை மேற்கொண்டு கட்டுரை இல்லையென்பதை உறுதிப் படுத்திவிட்டுப் பின்னர் கட்டுரைகளை உருவாக்கலாம்தொடங்கலாம்.
 
மேலும் விரும்பினால் நீங்கள் பயர்பாக்ஸ் உலாவியைப் பாவிப்பரானால் [[கூகிள்பீடியா|கூகிள்பீடியாவை]] நிறுவி கூகிள் தேடலொன்றை மேற்கொண்டு கட்டுரை இல்லையென்பதை உறுதிப் படுத்திவிட்டுப் பின்னர் கட்டுரைகளை உருவாக்கலாம்.
 
===விக்கிபீடியா தேடு பெட்டி வழியாக===
நீங்கள் விரும்பும் தலைப்பிலான பக்கத்தை உருவாக்கும் முன், முதலில் அப்பக்கம் விக்கிபீடியாவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.இவ்வாறு உறுதி செய்ய, விக்கிபீடியா தேடு பெட்டியில் உங்கள் கட்டுரைத் தலைப்பை உள்ளிட்டு செல் பொத்தானை அழுத்துங்கள்.அந்த தலைப்பிலானப் பக்கங்கள் தேடுதல் முடிவில் வர வில்லையெனில், நீங்கள் புதிய பக்கத்தை உருவாக்கத் தொடரலாம். மேலும் விரும்பினால் நீங்கள் பயர்பாக்ஸ் உலாவியைப் பாவிப்பரானால் [[கூகிள்பீடியா|கூகிள்பீடியாவை]] நிறுவி கூகிள் தேடலொன்றை மேற்கொண்டு கட்டுரை இல்லையென்பதை உறுதிப் படுத்திவிட்டுப் பின்னர் கட்டுரைகளை உருவாக்கலாம்.
2. "விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க விடுதலை என்ற சொல்லை விக்கிபீடியா தேடு பெட்டியில் உள்ளிட்டு "செல்" பொத்தானை அழுத்துங்கள். அத்தலைப்புடைய கட்டுரை இல்லாத பட்சத்தில்இல்லையேனில், தேடல் முடிவுகள் பக்கத்தில், அக்கட்டுரையை உருவாக்குவதற்கான சிகப்பு இணைப்பு தரப்படும். அந்த இணைப்பைத் தெரிவு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.
 
'''மேலும் ===எளிய முறை''' ===
 
பின்வரும் பெட்டியினுள் நீங்கள் உருவாக்க விரும்பும் கட்டுரையின் தலைப்பினை உட்புகுத்தி கீழே உள்ள பொத்தானை அழுத்தவும். அதன் பின் வரும் ஒரு கட்டத்தினுள் அக்கட்டுரையை உள்ளீடு செய்து சேமிக்கவும். <!-- பயனில் இல்லை-->
(எ.கா)
 
1. "விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க http://ta.wikipedia.org/wiki/விடுதலை என்ற URLஐ வலை உலாவியின்(Browser) முகவரிப் பெட்டியில் (Address bar)உள்ளிடவும். விடுதலை என்ற தலைப்பிட்ட புதிய பக்கம் "விடுதலை குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்" என்ற இணைப்புடன் தோன்றும். அந்த இணைப்பைத் தெரிவு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.
 
2. "விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க விடுதலை என்ற சொல்லை விக்கிபீடியா தேடு பெட்டியில் உள்ளிட்டு "செல்" பொத்தானை அழுத்துங்கள். அத்தலைப்புடைய கட்டுரை இல்லாத பட்சத்தில், தேடல் முடிவுகள் பக்கத்தில், அக்கட்டுரையை உருவாக்குவதற்கான சிகப்பு இணைப்பு தரப்படும். அந்த இணைப்பைத் தெரிவு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.
 
'''மேலும் எளிய முறை'''
 
பின்வரும் பெட்டியினுள் நீங்கள் உருவாக்க விரும்பும் கட்டுரையின் தலைப்பினை உட்புகுத்தி கீழே உள்ள பொத்தானை அழுத்தவும். அதன் பின் வரும் ஒரு கட்டத்தினுள் அக்கட்டுரையை உள்ளீடு செய்து சேமிக்கவும்.
 
<inputbox>
type=create
editintro=Template:Welcome
</inputbox>
===உலாவியிலிருந்து நேராக===
1. "விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க http://ta.wikipedia.org/wiki/விடுதலை என்ற URLஐ வலை உலாவியின்(Browser) முகவரிப் பெட்டியில் (Address bar) உள்ளிடவும். விடுதலை என்ற தலைப்பிட்ட புதிய பக்கம் "விடுதலை குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்" என்ற இணைப்புடன் தோன்றும். அந்த இணைப்பைத் தெரிவு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.
 
3. '''==எப்படி படிமமொன்றை கட்டுரையில் இணைப்பது?'''==
இது தொடர்பான விளக்கமான கட்டுரை '''[[விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்]]''' என்பதைப் பாருங்கள்.
 
==நான் உருவாக்கிய கட்டுரை ஏன் நீக்கப்பட்டது?==
3. '''எப்படி படிமமொன்றை கட்டுரையில் இணைப்பது?'''
நீங்கள் உருவாக்கிய கட்டுரை நீக்கப்பட்டால் '''[[விக்கிப்பீடியா:விரைந்து நீக்குதலுக்கான காரணங்கள்]]''' எனும் பக்கத்தைக் காணுங்கள்.
இது தொடர்பான விளக்கமான கட்டுரையை [[விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்]] பாருங்கள்..
 
==மேலும் அறிய==
மேலும் அறிந்துகொள்ள இவற்றையும் காணுங்கள்
*'''[[விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம் #பின்வருவனவற்றையும் பார்க்கவும்|புதுப் பயனர் பக்கம்]]'''
*'''[[விக்கிப்பீடியா:பயிற்சி (வரவேற்பு)|பயிற்சி]]'''
[[பகுப்பு:விக்கிப்பீடியா உதவி]]
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1941734" இருந்து மீள்விக்கப்பட்டது