கபிலவஸ்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox settlement
'''கபிலவஸ்து''' என்பது இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, புத்த மதத்தினரின் புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் ஒரு இடமாகும். இது, அம் மதத்தினரின் இன்னொரு புனிதத் தலமான [[லும்பினி]]க்கு அண்மையில் அமைந்துள்ளது. [[கபிலவஸ்து]] என்பது ஒரு பெரிய பகுதியைக் குறிக்கிறது. இதில் பெரும்பகுதி [[நேபாளம்|நேபாளத்திலும்]], சிறு பகுதி [[இந்தியா]]விலும் உள்ளன. [[சுவான்சாங்|யுவான் சுவாங்]], பாகியான் ஆகிய பயணிகள் போன்றோர் விட்டுச் சென்ற குறிப்புக்களின் அடிப்படையில் புத்தரின் பிறப்பிடத்தைத் தேடும் பணிகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றன. பண்டைய கபிலவஸ்துவின் சரியான அமைவிடம் இன்னும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்திய வரலாற்றாளர்களும், நூல்களும் [[பிப்ராஹ்வா]] என்னும் இடமே உண்மையான கபிலவஸ்து எனக் குறிப்பிடும்போது, நேபாளத்தினர் [[திலோராக்கொட்]] என்னும் இடத்தை உண்மையான கபிலவஸ்து என்கின்றனர். இவ்விரு கருத்துக்களையும் திருப்திப்படுத்தும் விதமாகவும் கருத்துக்கள் உள்ளன. கோசலப் படைகளின் தாக்குதலுக்கு முற்பட்ட பழைய கபிலவஸ்து, ''[[திலோராக்கொட்]]'' பகுதியில் இருந்ததாகவும், இதற்குப் பிந்திய புதிய கபிலவஸ்து பிப்ராஹ்வாவில் இருந்திருக்கக்கூடும் என்பது அவற்றுள் ஒரு கருத்து ஆகும். இது தவிர முற்குறிப்பிட்ட இரு பகுதிகளையுமே உள்ளடக்கிய ஒரு பெரிய பகுதியாக கபிலவஸ்து இருந்திருக்கலாம் என்பதும் சிலரது கருத்தாகும்.
|name = கபிலவஸ்து
|other_name = Taulīhawā तौलीहवा
|native_name = कपिलवस्तु
|nickname =
|settlement_type = நகராட்சி
|motto =
|image_skyline = File:Kapilavastu gate.JPG
|image_caption =கபிலவஸ்து நகர நுழைவாயில், [[நேபாளம்]]
|image_flag =
|image_seal =
|image_map = <!-- NepalKapilbastuDistrictmap.png -->
|mapsize = 300px
|map_caption = Map of Kapilvastu District. Kapilavastu municipality is located within the shaded blue area.
|pushpin_map = Nepal<!-- the name of a location map as per http://en.wikipedia.org/wiki/Template:Location_map -->
|pushpin_label_position = bottom
|pushpin_mapsize = 300
|pushpin_map_caption = Location in Nepal
|subdivision_type = நாடு
|subdivision_name = [[நேபாளம்]]
|subdivision_type1 = கோட்டம்
|subdivision_name1 = லும்பினி கோட்டம்
|subdivision_type2 = மாவட்டம்
|subdivision_name2 = கபிலவஸ்து
|government_footnotes =
|government_type =
|leader_title =
|leader_name =
|established_title = <!-- Settled -->
|established_date =
|area_footnotes =
|area_total_km2 = <!-- ALL fields dealing with a measurements are subject to automatic unit conversion-->
|population_as_of = 2001
|population_footnotes = census
|population_note =
|population_total = 27,170
|population_density_km2 = auto
|population_blank1_title= Ethnicities
|timezone = நேபாள நேரம்
|utc_offset = +5:45
|latd= 27|latm = 32|latNS = N
|longd= 83|longm = 3|longEW = E
|coordinates_display = title
|coordinates_type = type:city_region:NP
|elevation_footnotes = <!--for references: use tags-->
|elevation_m = 107
|postal_code_type = [[அஞ்சல் சுட்டு எண்]]
|postal_code = 32800
|area_code = 076
|website =
|footnotes =
}}
 
'''கபிலவஸ்து''' என்பது [[இந்தியா, ]]-[[நேபாளம்]] ஆகிய நாடுகளின்நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, [[பௌத்தம்|புத்த மதத்தினரின்சமயத்தினரின்]] புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் ஒரு இடமாகும். இது, அம் மதத்தினரின் இன்னொரு புனிதத் தலமான [[லும்பினி]]க்கு அண்மையில் அமைந்துள்ளது. [[கபிலவஸ்து]] என்பது ஒரு பெரிய பகுதியைக் குறிக்கிறது. இதில் பெரும்பகுதி [[நேபாளம்|நேபாளத்திலும்]], சிறு பகுதி [[இந்தியா]]விலும் உள்ளன. [[சுவான்சாங்|யுவான் சுவாங்]], பாகியான் ஆகிய பயணிகள் போன்றோர் விட்டுச் சென்ற குறிப்புக்களின் அடிப்படையில் புத்தரின் பிறப்பிடத்தைத் தேடும் பணிகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றன. பண்டைய கபிலவஸ்துவின் சரியான அமைவிடம் இன்னும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்திய வரலாற்றாளர்களும், நூல்களும் [[பிப்ராஹ்வா]] என்னும் இடமே உண்மையான கபிலவஸ்து எனக் குறிப்பிடும்போது, நேபாளத்தினர் [[திலோராக்கொட்]] என்னும் இடத்தை உண்மையான கபிலவஸ்து என்கின்றனர். இவ்விரு கருத்துக்களையும் திருப்திப்படுத்தும் விதமாகவும் கருத்துக்கள் உள்ளன. கோசலப் படைகளின் தாக்குதலுக்கு முற்பட்ட பழைய கபிலவஸ்து, ''[[திலோராக்கொட்]]'' பகுதியில் இருந்ததாகவும், இதற்குப் பிந்திய புதிய கபிலவஸ்து பிப்ராஹ்வாவில் இருந்திருக்கக்கூடும் என்பது அவற்றுள் ஒரு கருத்து ஆகும். இது தவிர முற்குறிப்பிட்ட இரு பகுதிகளையுமே உள்ளடக்கிய ஒரு பெரிய பகுதியாக கபிலவஸ்து இருந்திருக்கலாம் என்பதும் சிலரது கருத்தாகும்.
 
யுனெஸ்கோ, நேபாள கபிலவஸ்துவை, [[லும்பினி]]யுடன் சேர்த்து [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] அறிவித்துள்ளது.
வரி 6 ⟶ 59:
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:பௌத்தம்]]
[[பகுப்பு:நேபாளம்]]
"https://ta.wikipedia.org/wiki/கபிலவஸ்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது