பாசியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 23 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 36:
}}
 
'''பா சியான்''' அல்லது '''பாஹியான்''' (''Fa Xian'', ''Fa-Hien'' அல்லது ''Fa-hsien'', [[கிபி]] 337 – கி. 422) என்பவர் [[சீனா]]வைச் சேர்ந்த [[பௌத்தம்|பௌத்த]]த் துறவி. இவர் கிபி 399 - 412 காலப்பகுதியில் பௌத்த நூல்களைத் தேடி [[நேபாளம்]], [[இந்தியா]], மற்றும் [[இலங்கை]]க்கு [[இந்தியப் பெருங்கடல்]] வழியாகப் பயணம் மேற்கொண்டமைக்காக அறியப்படுகிறார். [[கௌதம புத்தர்|புத்தரின்]] பிறப்பிடமான [[லும்பினி]]க்கு சென்றமைக்காகவும் இவர் அறியப்படுகிறார்.
 
இரண்டு ஆண்டுகள் [[இலங்கை]]யில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சீனா திரும்பும் வழியில் பெரும் [[சூறாவளி]]யில் சிக்கி தீவு ஒன்றில் [[ஜாவா]] எனக் கருதப்படுகிறது) கரையொதுங்கினார். பின்னர் சீனாவின் லாவோஷாங் நகரில் தங்கி தான் சேகரித்து வந்த பல பௌத்த நூல்களை மொழிபெயர்த்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பாசியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது