கே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox school |name = கே.எஸ்.ஆர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:01, 30 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

கே.எஸ்.ஆர் மகளிா் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில், தோக்கவாடியில் 2009 ஆம் ஆண்டு அரிமா.கே.எஸ்.ரங்கசாமி எம்.ஜே.எப் அவா்களால் தொடங்கப்பட்டது. பொியாா் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூாியாக இக்கல்லூாி சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இங்கு 1500க்கும் கூடுதலான பெண்களுக்கு கலை, அறிவியல் மற்றும் வணிகத் துறைகளில் 8 பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

கே.எஸ்.ஆர் மகளிா் கலை அறிவியல்
அமைவிடம்
திருச்செங்கோடு, இந்தியா, தமிழ் நாடு, 637215
தகவல்
வகைசுயநிதிக் கல்லூரி
தொடக்கம்2009
நிறுவனர்அரிமா.கே.எஸ்.ரங்கசாமி எம்.ஜே.எப்
முதல்வர்முனைவர் மா.காா்த்திகேயன்
Accreditationஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற நிறுவனம்
இணையம்


வசதிகள்

  • நூலகம்
  • ஆய்வகங்கள்
  • வகுப்பறைகள்
  • இணைய வசதி
  • மாணவியர் விடுதிகள்
  • உணவகம்
  • கணினி ஆய்வகம்
  • உடற்பயிற்சிக் கூடம்
  • விளையாட்டுகள்

மேற்கோள்கள்