இவான் இவானோவிச் செகால்கின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை திருத்தம்
வரிசை 1:
'''இவான் இவானோவிச் செகால்கின்''' (''Ivan Ivanovich Zhegalkin)''' ([[Russian language|Russian]] Ива́н Ива́нович Жега́лкин; alternative [[romanization of Russian|romanizations]]: Žegalkin, Gégalkine) (ஆகத்து 3, 1869, [[Mtsensk]] &ndash; மார்ச் 28, 1947, [[மாஸ்கோ]]) ஓர் [[உருசியர்|உருசியக்]] [[கணிதவியலாளர்]] ஆவார். இவர் கணித ஏரணவியல் பள்ளியை 1927இல் நிறுவியவர்களில் ஒருவர். இவர் 1927-28இல்28 இல் இரண்டு எண்களாலான எண்ம வடிவில் முற்கோள்களின் ஏரணத்தை உருவாக்கினார். இவற்றில் ஒன்று இரட்டைப்படை எண்; மற்றொன்று ஒற்றைப்படை எண்ணாகும். இது ஏரணவியல் கணக்குகளின் தீர்வை எளியதாக்கியது. வழக்கமான ஏரண வினைகளைப் போல் அல்லாமல், இவரது ஏரணம் conjunctionகளைப்{{what}} பயன்படுத்தாமல், disjunctionகளைப்{{what}} பயன்படுத்துகிறது. அதாவது. எண்ணியல் முறையைப் போல ஒற்றை, இரட்டைப்படை எண்களைப் பயன்படுத்துகிறது. <ref>I. Frolov, Editor, Dictionary of Philosophy,Progress Pulishers, Moscow, 1984.</ref> இவர் [[அடிப்படை பூலியன் இயற்கணிதம்| பூலியன் இயற்கணித்த்தை ]]இயற்கணிதத்தை முறைமை 2 வகை முற்றெண்களின் வலயக் கோட்பாடாக, அதாவது இன்று [[செகால்கின் பல்லுறுப்பிகள்]] எனப்படும் கோவை வழியாக விளக்கினார்.
 
செகால்கின் [[மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தின்]] கணிதவியல் துறைப் பேராசிரியர் ஆவார் இவர் அங்கிருந்த [[கணிதவியல் ஏரணக்]] குழு தொடர்ந்து நிலவ மிகவும் துணையாக இருந்துள்ளார். இது 1959இல்1959 இல் [[சோஃபியா யானோவ்சுகாயா]] அவர்களால் முழு கணித ஏரணவியல் துறையாக நிறுவப் பட்ட்துபட்டது.[[ நிக்கோலாய் உலூழ்சின்]] தன் நினைவலைகளில் தன் அச்சமே உறாத ஒரே பேராசிரியர் செகால்கின் மட்டுந்தான் என்கிறார்.
 
== மேற்கோள்கள் ==
 
*{{cite journal
வரிசை 30:
| year = 1927
| id = }}
 
==மேலும் காண்க==
 
*[[செகால்கின் பல்லுறுப்பி]]
*[[பூலிய ஏரணம்]]
*[[பூலிய இயற்கணிதங்கள்]]
 
[[பகுப்பு:1869 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இவான்_இவானோவிச்_செகால்கின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது