அகில இந்திய முசுலிம் லீக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி robot Adding: bn, da, de, fr, he, hi, ja, no, sv, ur, zh
வரிசை 1:
'''அகில இந்திய முஸ்லிம் லீக்''' [[1906]] இல் பிரித்தானியர் கால இந்தியாவில் [[டாக்கா]]வில் தொடங்கப்பட்ட ஓர் அரசியற் கட்சியாகும். முஸ்லிம் நாடாகப் பாகிஸ்தானை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கட்சி இதுவாகும். இந்தியா, பாகிஸ்தான்களின் சுதந்திரத்தின் பிறகு இந்தியாவில் சிறிய அளவிலும் குறிப்பாகக் கேரளாவிலும் பாகிஸ்தானிலும் செயற்பட்டு வருகிறது. வங்காளதேசத்தில் 1979 பாராளுமன்றத் தேர்தலில் 14 ஆசனங்களை வென்றபோதும் அதன்பின்னர் முக்கியத்துவமிழந்துள்ளது.
 
[[bn:নিখিল ভারত মুসলিম লীগ]]
[[da:All India Muslim League]]
[[de:Muslimliga]]
[[en:Muslim League]]
[[fr:Ligue musulmane]]
[[he:הליגה המוסלמית]]
[[hi:मुस्लिम लीग]]
[[ja:全インド・ムスリム連盟]]
[[no:All India Muslim League]]
[[sv:All India Muslim League]]
[[ur:مسلم لیگ]]
[[zh:全印穆斯林联盟]]
"https://ta.wikipedia.org/wiki/அகில_இந்திய_முசுலிம்_லீக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது