தேசிய நெடுஞ்சாலை 1டி (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
|next_route =2
}}
 
[[Image:Srinagar Leh Highway India.jpg|thumb|300px|[[ஸ்ரீநகர்]] - [[லே]] நெடுஞ்சாலை]]
 
'''தேசிய நெடுஞ்சாலை 1டி''' (NH 1D), [[ஸ்ரீநகர்]] - [[லே]] நெடுஞ்சாலை என்றும் அறியப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒன்று. இந்த நெடுஞ்சாலை [[ஸ்ரீநகர்]] மற்றும் [[லடாக்]]கின் லே பகுதியை இணைக்கிறது. ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை 2006 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது.<ref name="Kargil">{{cite web
வரிசை 26:
|date = April 2006
|accessdate = 2009-06-30}}</ref>
ஸ்ரீகரிலிருந்து [[கார்கில்]] வழியாகச் செல்லும் ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை, கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்திற்கு மேல், 434 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது<ref>http://www.reachladakh.com/how_to_reach.htm</ref>
 
==படக்காட்சிகள்==
<gallery>
[[Image:Srinagar Leh Highway India.jpg|thumb|300px|[[ஸ்ரீநகர்]] - [[லே]] நெடுஞ்சாலை]]
Image:Kashmir Valley to Ladakh bus route.jpg
Image:Zojila Road.jpg
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_நெடுஞ்சாலை_1டி_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது