"எசு.பி.ஐ சினிமா நிறுவனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,718 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
(→‎அமைவிடங்கள்: *விரிவாக்கம்*)
(→‎வரலாறு: + (edited with ProveIt))
எசுபிஐ குழுமம் இதனை 1999இல் வாங்கியது. இதன் தற்போதைய முதன்மைச் செயல் அதிகாரி கிரண் ரெட்டி ''[[தி இந்து]]''விற்கு 2012இல் கொடுத்த நேர்காணலில் தமது குடும்பம் இதனை வாங்கும்போது முதலில் அங்கு திரையரங்குகளை இடித்துவிட்டு கட்டிடங்களை எழுப்பவே விரும்பியதாக கூறியுள்ளார். நேர்காணலில் "சத்தியம் கட்டிடத்தை இடுக்கவே திட்டமிட்டிருந்தோம். நிலத்தின் மதிப்பைக் கருத்தில் கொண்டால் திரையரங்கு வணிகரீதியாக இலாபமீட்டும் தொழிலாக இருக்கவில்லை" என்றார். இருப்பினும் பின்னர் இக்குடும்பம் பல மேம்பாடுகளை இத்திரையரங்குகளில் செய்த பிறகு ஆர்வம் கொண்டனர்.<ref>{{cite news|url=http://www.thehindu.com/features/metroplus/reddy-made-in-chennai/article1567894.ece |title=Reddy Made In Chennai |author=Shonali Muthalaly |work=The Hindu |date=23 February 2012}}</ref> ரெட்டி மேலும் மூன்று திரைகளை கூட்டியும் இருந்த மூன்றை சீரமைத்தும் மேம்படுத்தினார்.<ref>{{cite news|url=http://www.hindu.com/fr/2006/12/15/stories/2006121500730100.htm|title=And now, the multiplex mania |author=Sreedhar Pillai |work=The Hindu |date=15 December 2006}}</ref>
 
2009இல், திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு தங்கள் முதல் படமாக, ''[[திரு திரு துறு துறு]]'' எடுத்தனர்.<ref>{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/a-first-for-sathyam/article3021783.ece|title=A first for Sathyam |author=Shalini Shah |work=The Hindu |date=7 August 2009}}</ref> [[தென்னிந்திய நடிகர் சங்கம்|தென்னிந்தியத் திரைப்படச் சங்கத்துடன்]] ஒப்பந்தம் மேற்கொண்டு அவர்களது வளாகத்தில் பல்திரை வணிக வளாகம் அமைக்கத் திட்டமிட்டனர்.
==சர்ச்சைகளில்==
* [[தென்னிந்திய நடிகர் சங்கம்|தென்னிந்தியத் திரைப்படச் சங்கத்துடன்]] ஒப்பந்தம் மேற்கொண்டு அவர்களது வளாகத்தில் பல்திரை வணிக வளாகம் அமைக்கத் திட்டமிட்டனர். இந்த உடன்பாட்டை குறைகூறி நடிகர்சங்கத் தேர்தலில் சூடாக விவாதிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட ஒரு காரணமாகவும் இது அமைந்தது.<ref>{{cite web | url=http://indianexpress.com/article/explained/nadigar-sangam-after-elections-three-immediate-steps-for-film-body-under-pandavar-ani-the-winning-rebel-team/ | title=Nadigar Sangam after elections: Three immediate steps for film body under ‘Pandavar Ani’, the winning rebel team - See more at: http://indianexpress.com/article/explained/nadigar-sangam-after-elections-three-immediate-steps-for-film-body-under-pandavar-ani-the-winning-rebel-team/#sthash.BwdekgYr.dpuf | publisher=[[தி இந்தியன் எக்சுபிரசு]] | date=19 அக்டோபர் 2015 | accessdate=30 அக்டோபர் 2015}}</ref>
 
* [[வேளச்சேரி]]யிலுள்ள [[பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி|பீனிக்சு அங்காடி வளாகத்தில்]] 11-திரை பற்றிரை லூக்சு திரையரங்கை ''ஜாசு சினிமாசு'' என்ற நிறுவனத்திற்கு விற்றது. பல நாட்களாக வணிகவியக்கத்திற்கு அனுமதி பெறாதிருந்து ஆளும் கட்சியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நிறுவனத்திற்கு விற்றிருப்பதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. <ref>{{cite web | url=http://www.thehindu.com/news/cities/chennai/jazz-cinemas-buys-luxe-multiplex-in-chennai/article7820119.ece | title=Jazz Cinemas buys Luxe multiplex | publisher=[[தி இந்து]] | date=30 அக்டோபர் 2015 | accessdate=30 அக்டோபர் 2015}}</ref><ref>{{cite web | url=http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=153996 | title=ஒய்யாரக் கொண்டையா? ஈரும் பேனுமா? சசிகலாவின் புதிய சொத்துக் குவிப்பு குறித்து: கலைஞர் அறிக்கை | publisher=நக்கீரன் | date=30 அக்டோபர் 2015 | accessdate=30 அக்டோபர் 2015}}</ref>
 
==அமைவிடங்கள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1942585" இருந்து மீள்விக்கப்பட்டது