"எசு.பி.ஐ சினிமா நிறுவனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

313 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎சர்ச்சைகளில்: *திருத்தம்*
(→‎சர்ச்சைகளில்: *திருத்தம்*)
* [[தென்னிந்திய நடிகர் சங்கம்|தென்னிந்தியத் திரைப்படச் சங்கத்துடன்]] ஒப்பந்தம் மேற்கொண்டு அவர்களது வளாகத்தில் பல்திரை வணிக வளாகம் அமைக்கத் திட்டமிட்டனர். இந்த உடன்பாட்டை குறைகூறி நடிகர்சங்கத் தேர்தலில் சூடாக விவாதிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட ஒரு காரணமாகவும் இது அமைந்தது.<ref>{{cite web | url=http://indianexpress.com/article/explained/nadigar-sangam-after-elections-three-immediate-steps-for-film-body-under-pandavar-ani-the-winning-rebel-team/ | title=Nadigar Sangam after elections: Three immediate steps for film body under ‘Pandavar Ani’, the winning rebel team - See more at: http://indianexpress.com/article/explained/nadigar-sangam-after-elections-three-immediate-steps-for-film-body-under-pandavar-ani-the-winning-rebel-team/#sthash.BwdekgYr.dpuf | publisher=[[தி இந்தியன் எக்சுபிரசு]] | date=19 அக்டோபர் 2015 | accessdate=30 அக்டோபர் 2015}}</ref>
 
* [[வேளச்சேரி]]யிலுள்ள [[பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி|பீனிக்சு அங்காடி வளாகத்தில்]] 11-திரை பற்றிரை லூக்சு திரையரங்கை ''ஜாசு சினிமாசு'' என்ற நிறுவனத்திற்கு விற்றது. பலஇந்த நாட்களாக வணிகவியக்கத்திற்கு அனுமதி பெறாதிருந்து ஆளும் கட்சியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நிறுவனத்திற்கு விற்றிருப்பதும்விற்பனையும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. <ref>{{cite web | url=http://www.thehindu.com/news/cities/chennai/jazz-cinemas-buys-luxe-multiplex-in-chennai/article7820119.ece | title=Jazz Cinemas buys Luxe multiplex | publisher=[[தி இந்து]] | date=30 அக்டோபர் 2015 | accessdate=30 அக்டோபர் 2015}}</ref><ref>{{cite web | url=http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=153996 | title=ஒய்யாரக் கொண்டையா? ஈரும் பேனுமா? சசிகலாவின் புதிய சொத்துக் குவிப்பு குறித்து: கலைஞர் அறிக்கை | publisher=நக்கீரன் | date=30 அக்டோபர் 2015 | accessdate=30 அக்டோபர் 2015}}</ref>
 
==அமைவிடங்கள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1942588" இருந்து மீள்விக்கப்பட்டது