மாயன் சோளக் கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மாயன் சோளக் கடவுள்''', இட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''மாயன் சோளக் கடவுள்''', இடையமெரிக்காவில் வாழ்ந்த மாயர்களின் கடவுள். பிற இடையமெரிக்க மக்களைப் போலவே மாயர்களும் தங்களுடைய முக்கிய உணவுப் பொருளான சோளத்தை உயிர்ப்பு விசையாக மதிக்கின்றனர். இது அவர்களது தொன்ம மரபுகளில் தெளிவாக வெளிப்படுகின்றது. 16ம் நூற்றாண்டின் போபோல் வூ என்னும் நூலின்படி இரட்டை நாயகர்கள் தமது மறு பிம்பங்களாக சோளச் செடிகளைக் கொண்டுள்ளதுடன் மனிதர்களும் சோளத்திலிருந்தே உருவாக்கப்பட்டனர். சோள விதைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடமான சோள மலையைக் கண்டுபிடித்துத் திறந்தது தொடர்பான கதை இப்போதும் பிரபலமான கதையாகவே உள்ளது.
 
[[பகுப்பு:மாயா நாகரீகம்]]
"https://ta.wikipedia.org/wiki/மாயன்_சோளக்_கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது