2,951
தொகுப்புகள்
சி (→வெளி இணைப்புகள்: clean up, replaced: {{Link FA|ar}} → (4)) |
சிNo edit summary |
||
[[படிமம்:Falco peregrinus.jpg|thumb|வல்லூறு]]
'''வல்லூறு''' (Shaheen Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம். இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. [[விலங்கு]] உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல [[பறவை]] இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும்; [[வாத்து]], [[புறா]]வினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.
== வெளி இணைப்புகள் ==
|