மராட்டியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 43:
}}
 
'''மராட்டியப் பேரரசு''' அல்லது '''மராத்தியப் பேரரசு''' (''Maratha Empire'') தற்போதைய [[இந்தியா]]வின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. இதன் காலம் [[1674 முதல் 1818 வரை. இந்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ் தெற்கு [[ஆசியா]]வின் பல பகுதிகள் 2.8 மில்லியன் சதுர கிமீ பரப்பளவிற்கு மேல் இருந்தன. [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]]யால் இந்தப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசன்]] [[அவுரங்கசீப்]]பின் இறப்பை அடுத்து, பேரரசின் தளபதிகளான [[பேஷ்வா]]க்களால் விரிவாக்கப்பட்டது. [[1761]] இல் [[பானிப்பட்]] நகரில் [[ஆப்கானித்தான்|ஆப்கானிய]] மன்னன் [[அகமது ஷா துரானி|அகமது ஷா அப்தாலியுடன்]] இடம்பெற்ற [[மூன்றாம் பானிபட் போர்|மூன்றாம் பானிபட் போரில்]] மராத்தியர்கள் தோல்வியடைந்ததை அடுத்து, மராட்டிய பேரரசின் விரிவாக்கம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இப்பேரரசு மராத்திய நாடுகளின் கூட்டமைப்பாகப் பிரிந்து,பிரிந்தது. பின்னர் 1817 – 1818 ஆண்டில் நடந்த [[1818மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்|மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில்]] ஆம் ஆண்டில்மராத்திய கூட்டமைப்பு அரசுகள், [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி]]யிடம் வீழ்ந்தது.
 
{{வார்ப்புரு:இந்திய வரலாறு}}
"https://ta.wikipedia.org/wiki/மராட்டியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது